Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ.96,000 விலையில் ஹீரோ விடா V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது..!

by ராஜா
4 December 2024, 5:43 pm
in Bike News
0
ShareTweetSendShare

vida v2 electric scooter launched ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா எலெக்ட்ரிக் பிராண்டின் புதிய V2 மாடல் 96,000 முதல் ரூ.1,35,000 வரையிலான விலையில் தற்பொழுது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய விடா வி2 நாடு முழுவதும் 500க்கு மேற்பட்ட டீலர்களில் கிடைக்க உள்ளது.

முக்கிய குறிப்புகள்

  • விடா வி2 புரோ, வி2 பிளஸ், மற்றும் வி2 லைட் என மூன்று விதமாக வந்துள்ளது.
  • வி2 லைட் புதிய 2.2Kwh பேட்டரி ஆப்ஷனை பெற்றுள்ளது.
  • நுட்பங்கள், பேட்டரி, ரேஞ்ச் முந்தைய வி1 போல இருந்தாலும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஹீரோ Vida V2 ஸ்கூட்டர்

விடா புரோ மற்றும் பிளஸ் மாடல்கள் முந்தைய மாடல் போல விடா வி1 போல அமைந்து இருந்தாலும் இதனுடைய வேகம் மற்றும் செயல் திறன் சார்ந்த வகையில் மாறுபட்டு உள்ளதால் கூடுதல் ரேஞ்ச் வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Eco, Ride, Sport, Custom என நான்கு ரைடிங் மோடுகளை பெற்று அதிகபட்சமாக 6 KW பவர் மற்றும் 25 Nm வெளிப்படுத்தும் வி2 புரோ மாடலில் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ ஆக உயர்த்தப்பட்டு 3.94Kwh பேட்டரி ஆனது 2×1.97 Kwh பேட்டரி  ஆக உள்ளது. இதன் ரேஞ்ச் 116 கிமீ ஆகும்.

Eco, Ride, Sport என மூன்று ரைடிங் மோடுகளை பெற்று அதிகபட்சமாக 6 KW பவர் மற்றும் 25 Nm வெளிப்படுத்தும் வி2 பிளஸ் மாடலில் டாப் ஸ்பீடு மணிக்கு  கிமீ ஆக உயர்த்தப்பட்டு 3.4Kwh பேட்டரி ஆனது 2×1.72 Kwh பேட்டரி  ஆக உள்ளது. இதன் ரேஞ்ச் 100 கிமீ ஆகும்.

Eco, Ride என இரு ரைடிங் மோடுகளை பெற்று அதிகபட்சமாக 6 KW பவர் மற்றும் 25 Nm வெளிப்படுத்தும் வி2  மாடலில் டாப் ஸ்பீடு மணிக்கு 69 கிமீ ஆக உள்ள நிலையில் 2.2Kwh பேட்டரி பெற்று  IDC ரேஞ்ச் 94 கிமீ ஆக கூறப்பட்டாலும் நிகழ் நேரத்தில் ஈகோ மோடில் கிடைக்கின்ற உண்மையான ரேஞ்ச் 69 கிமீ என உறுதியாகியுள்ளது.

VIDA V2 Price list three variants –

  • V2 Lite at Rs 96,000
  • V2 Plus at Rs 115,000
  • V2 Pro at Rs 135,000

(ex-showroom)

க்ரூஸ் கண்ட்ரோல், கீலெஸ் எண்ட்ரி, ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7-இன்ச் TFT தொடுதிரை பெறுகின்ற விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், வாகன டெலிமாடிக்ஸ், பேட்டரி ஸ்டேட்-ஆஃப் சார்ஜ் (SoC) மற்றும் பல உள்ளிட்ட தகவல்களை பெற முடியும்.

VIDA V2 ஸ்கூட்டரும் வலுவான 5 ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ வாகன உத்தரவாதத்துடன், பேட்டரி பேக் 3 ஆண்டு அல்லது 30,000 கிமீ உத்தரவாதத்தினை விடா வழங்குகின்றது.

Vida V2 vs Vida V1 e scooter Specs comparison
Vida V2 vs Vida V1 e scooter Specs

Related Motor News

இந்தியாவின் டாப் 5 எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்கள் – மே 2025

ஹீரோ விடா V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஹீரோ விடா V2 பிளஸ், V2 புரோ, V2 லைட் ஸ்கூட்டர்களின் பேட்டரி, ரேஞ்ச் விபரம்.!

ஹீரோ ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை பட்டியல்

Tags: Hero Vida V2 liteHero Vida V2 PlusHero Vida V2 Pro
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

பஜாஜ் பல்சர் ns400z பைக்

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

2025-triumph-trident-660-launched

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

ரூ.44,990 விலையில் விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா..!

2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 விற்பனைக்கு வெளியானது

புதிய வசதிகளுடன் 2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 டீசர் வெளியானது

புதிய ஐக்யூப் 3.1 வேரியண்டை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

கூடுதலாக ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டரில் S 3.7Kwh வேரியண்ட் வெளியானது

யமஹா ரேஇசட்ஆர் 125 ஹைபிரிட் ஸ்கூட்டருக்கு ரூ.10,010 வரை தள்ளுபடி சலுகை.!

டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற 2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 அறிமுகமானது

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆகஸ்ட் 2025ல் வெளியிடும் ஏதெர் எனர்ஜி

அடுத்த செய்திகள்

hyundai creta electric

2025 ஜூன் மாத விற்பனையில் 25 இடங்களை பிடித்த கார்கள், எஸ்யூவிகள்

பஜாஜ் பல்சர் ns400z பைக்

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

மஹிந்திரா XUV 3XO REVX

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan