பாஷ் நிறுவனம் திருநெல்வேலியில் புதிய ஆலையை தொடங்கியுள்ளது
பாஷ் நிறுவனம் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் உதரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமாகும். திருநெல்வேலியில் உள்ள கங்கைகொண்டான் தொழிற்பேட்டையில் தற்பொழுது புதிய ஆலையை தொடங்கியுள்ளது.இந்தியாவில் 5 உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களை...