இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள எண்ணற்ற பைக் மாடலில் குறிப்பிட்ட சில பைக்குளில் மட்டுமே ஏபிஎஸ் பிரேக் உள்ளது. மேலும் ஏபிஎஸ் பிரேக் உள்ள பைக்களின் விலையும் சற்று கூடுதலாகத்தான் உள்ளதால் பல நடுத்தர வாடிக்கையாளர்களால் புறக்கணிக்கபடுகின்றது.
ஏபிஎஸ் பிரேக் ஏன் தேவை ?
பைக் பிரேக் பராமரிக்க டிப்ஸ்
கார்களில் பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயம்
ஏபிஎஸ் அமைப்பின் விலை கூடுதலாக இருப்பதால் முன்னனி வாகன தயாரிப்பாளர்கள் கூட ஏபிஎஸ் பிரேக் பொருத்த ஆர்வம் காட்டுவதில்லை.
125சிசி எஞ்சினுக்கு மேல் உள்ள பைக்குகளில் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு வரும் ஆண்டுகளில் கட்டாயமாக்குவதற்க்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தியாவிலே அதிகப்படியான பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு தயாரிக்கப்படும் பொழுது விலை குறைவதற்க்கான வாய்ப்புகள் உள்ளன.