டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் சிறப்பு பதிப்பு அறிமுகம்
டிவிஎஸ் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் மிக பிரபலமான ஜூபிடர் ஸ்கூட்டரின் முதல் வருடத்தினை கொண்டாடும் வகையில் டிவிஎஸ் ஜூபிடர் சிறப்பு பதிப்பினை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஜூபிடர் சிறப்பு பதிப்பில்...