ராணுவத்தில் இணையும் ஸ்கார்பியோ மற்றும் சஃபாரி ஸ்ட்ராம்
ஸ்கார்பியோ மற்றும் சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி கார்கள் ராணுவத்தால் நடத்தப்பட்ட கடுமையான சோதனைகளில் வெற்றி பெற்றுள்ளதால் ராணுவத்தின் பயன்பாட்டிற்க்கான வாய்ப்பினை பெற்றுள்ளது. தற்பொழுது ராணுவ பயன்பாட்டில் உள்ள...