மாருதி சுசூகி வேகன்ஆர் ஸ்டிங்ரே ரூ4.09 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. வேகன் ஆர் காரை அடிப்படையாக கொண்ட ஸ்டிங்ரே வெளிவந்துள்ளது.மாருதி ஸ்டிங்ரே முகப்பு கிரில், முகப்பு விளக்குகள், பனி விளக்குகள் போன்றவை மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் டெயில் விளக்குகள், குரோம் பூச்சு கொண்ட மோல்டிங், ஸ்டிங்ரே என்ற பேட்ஜ் பொறிக்கப்பட்டுள்ளது.மேலும் ஆலாய் வீல்களில் கொண்ட் கிரே பூச்சூ பயன்படுத்தப்பட்டுள்ளது. 5 விதமான வண்ணங்களில் ஸ்டிங்ரே கிடைக்கும். அவை சில்க்கி சில்வர், மிட்நைட் பூளூ, சுப்பூரியர் வெள்ளை, பேஷன் ரெட் மற்றும் கில்ஸ்டினிங் கிரே.உட்புறத்தில் கருப்பு வண்ணத்துடன் கூடிய பியானோ பிளாக் வண்ணத்தினை கொண்டுள்ளது.1.0 லிட்டர் கே சிரீஸ் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 66பிஎச்பி மற்றும் டார்க் 90என்எம் ஆகும். 5 வேக மேனுவல் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.மாருதி சுசூகி ஸ்டிங்ரே மைலேஜ் லிட்டருக்கு 20.5கிமீ ஆகும்.மாருதி சுசூகி ஸ்டிங்ரே விலை(டெல்லி எக்ஸ்ஷோரூம்)மாருதி சுசூகி ஸ்டிங்ரே எல்எக்ஸ்ஐ ரூ. 4.09 லட்சம்மாருதி சுசூகி…
Author: MR.Durai
ஆடி க்யூ3 எஸ்யூவி கார் இந்தியாவில் ரூ. 24.99 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் க்யூ3 எஸ்யூவி விற்பனைக்கு வந்துள்ளது.ஆடி க்யூ3 கார் இந்தியாவில் உள்ள அவரங்காபாத் ஆடி ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகின்றது. 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 142பிஎஸ் மற்றும் டார்க் 320என்எம் ஆகும். 6 வேக மேனுவல் டிரானஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.இதன் மைலேஜ் லிட்டருக்கு 17.32கிமீ ஆகும். காற்றுப்பைகள், ரியர் பார்க்கிங், குரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன.அறிமுகம் செய்த முதல் நாளே 125 முன்பதிவுகளை ஆடி க்யூ3 எஸ் கார் பெற்றுள்ளது.ஆடி க்யூ3 எஸ் விலை (டெல்லி எக்ஸ்ஷோரூம்)ஆடி க்யூ 3 ஸ்போர்ட்–ரூ.24.99 லட்சம்
லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஃபிரீலேண்டர் 2 இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு வந்தது. தற்பொழுது குறைந்த விலையிலான பேஸ் எஸ் வேரியண்ட்டினை ரூ.37.63 லட்சத்தில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.டாப் வேரியண்ட்களில் உள்ள பல வசதிகளை குறைத்தாலும் பாதுகாப்பு விடயங்களை குறைக்கவில்லை. முன்பு விற்பனையில் உள்ள எஸ்இ மற்றும் எச்எஸ்இ மாறுபட்டவையில் இருந்து குறைக்கப்பட்ட வசதிகள் எலக்ட்ரிக் உதவியுடன் இயங்கும் இரூக்கை அட்ஜஸ்ட்ர், ரீவர்ஸ் கேமாரா, மெர்டியன் ஆடியோ அமைப்பு போன்றவை குறைக்கப்பட்டுள்ளன.2.2 லிட்டர் டிடீ4 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 150பிஎஸ் மற்றும் டார்க் 420என்எம் ஆகும். 6 வேக ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.காற்றுப்பைகள், ஏபிஎஸ், இபிடி, அவசரகால பிரேக் அமைப்பு, மலை ஏற உதவும் அமைப்பு போன்ற பாதுகாப்பு வசதிகள் பிசினஸ் கிளாசிலும் உள்ளன.ஃபிரீலேண்டர் 2 கார் விலை விபரம்(டெல்லி எக்ஸ்ஷோரூம்)ஃபிரீலேண்டர் 2 எஸ்—ரூ.37.63 லட்சம்ஃபிரீலேண்டர் 2 எஸ்இ–39.19 லட்சம்ஃபிரீலேண்டர் 2 எச்எஸ்இ–44.42லட்சம்
நிசான் டெரானோ எஸ்யூவி மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெனோ டஸ்டர் காரினை அடிப்படையாக கொண்ட டெரானோ வரும் செப்டம்பர் முதல் முன்பதிவு தொடங்குகின்றது. வரும் அக்டோபர் முதல் விற்பனைக்கு வரலாம்.டஸ்டரின் முகப்பில் இருந்து விடுபட்டுள்ள டெரானோ உட்புற கட்டமைப்பிலும் சில மாற்றங்களை கொண்டுள்ளது. மர வேலைபாடுகளை கொண்ட சென்டரல் கன்சோல் போன்றவை தந்துள்ளனர்.6 விதமான வண்ணங்களில் டெரானோ கிடைக்கும். அவை சிவப்பு, சாம்பல், சில்வர், கருப்பு, வெள்ளை மற்றும் புரோன்ஸ் போன்ற வண்ணங்களில் கிடைக்கும்.1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 101பிஎஸ் ஆற்றல் மற்றும் டார்க் 145என்எம் ஆகும்.1.5 லிட்டர் கே9கே டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 85பிஎஸ் ஆற்றல் மற்றும் 200என்எம் டார்க் ஆகும். மற்றொன்று 110பிஎஸ் மற்றும் 248என்எம் டார்க் ஆகும்.நிசான் டெரானோ விலை ஏறத்தாழ ரூ.10 லட்சத்திற்க்குள இருக்கலாம். டஸ்டரை விட ரூ.70000 வரை கூடுதலாக இருக்கும்.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்தியாவில் ரூ.4.6 கோடி விலையில் ரயீத் சொகுசு காரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பல அதிநவீன வசதிகளுடன் விளங்கும் ரயீத் கார் சிறப்பான வரவேற்பினை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் காரில் மிகவும் சக்தி வாய்ந்த வி12 ட்வீன்-டர்போ 6.6 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகப்பட்ச ஆற்றல் 624பிஎச்பி மற்றும் டார்க் 800என்எம் ஆகும். 8 ஸ்பீடு இசட்எஃப் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.0-100கிமீ வேகத்தினை தொட 4.6 விநாடிகளில் எட்டிவிடும்.21 இன்ச் 5 ஸ்போக் கொண்ட ஆலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. மிக அதிநவீன சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காற்று சஸ்பென்ஷன்கள் வாகனத்தின் வேகத்திற்க்கு தகுந்தவாறு இதன் அமைப்பினை மாற்றிக்கொள்ள முடியும்.சாலையின் தன்மைகளை செயற்க்கைகோள் உதவியுடன் உணர்ந்து அதற்க்கு ஏற்றார் போல கியர்களை தானாகவே மாற்றிக்குகொள்ளும். இரவு நேரங்களில் பயணம் செய்யும் பொழுது ஆகாயத்தில் மிதக்கும் அனுபவத்தினை தரவல்ல வகையில் அப்ஹோல்ஸ்டரியில் 1,340 நட்சத்திர விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.பல நவீன வசதிகளை…
நிசான் டெரானோ நாளை அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் டெரானோ எஸ்யூவி காரின் படங்களை இணையத்தில் வெளியாகியுள்ளது. ரெனோ டஸ்டர் காரின் மறுபெயர் மாடலான டெரானோ சில விதமான மாற்றங்களை கொண்டுள்ளது.நிசான் டெரானோ எஸ்யூவி முகப்பு கிரில் மற்றும் பின்புறங்களில் பெரிய மாற்றங்களை கண்டுள்ளது. முகப்பு கிரில் டஸ்டரை விட மிரட்டும் வகையில் அமைந்துள்ளது. பின்புறத்தில் டெரானோ எழுத்துகள் பெரிதாக பொறிக்கப்பட்டுள்ளது.நாளை அறிமுகம் செய்யப்பட்ட உள்ள நிலையில் இதுவரை மாதிரி படங்கள் மட்டுமே வெளிவந்திருந்தன. தற்பொழுது முழுமையான வெளிப்புற தோற்றம் வெளிவந்துள்ளது.டஸ்டரில் பொருத்தப்பட்டுள்ள அதே என்ஜின்தான் டெரானோவிலும் பொருத்தப்பட்டுள்ளது. இன்டிரியரில் பல மாற்றங்களை கண்டுள்ளதாக தெரிகிறது. டஸ்டரை விட கூடுதலான விலையில் டெரானோ இருக்கும்காத்திருங்களை நாளை வரை முழு விபரங்களுக்கு…image source: twitter