Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மாருதி சுசூகி ஸ்டிங்ரே அறிமுகம்

by MR.Durai
21 August 2013, 5:08 pm
in Car News
0
ShareTweetSend

Related Motor News

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 கார்கள்.., முதலிடத்தில் நெக்ஸான்.!

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

ஏப்ரல் 1, 2025 முதல் மாருதி சுசூகி கார்களின் விலை 4 % வரை உயருகின்றது

இந்தியாவிற்கான மாருதி சுசூகியின் இ விட்டாரா ஜனவரி 2025ல் அறிமுகம்.!

2025 மாருதி சுசூகி டிசையர் விற்பனைக்கு வெளியானது..!

மாருதி சுசூகி வேகன்ஆர் ஸ்டிங்ரே ரூ4.09 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. வேகன் ஆர் காரை அடிப்படையாக கொண்ட ஸ்டிங்ரே வெளிவந்துள்ளது.

மாருதி ஸ்டிங்ரே முகப்பு கிரில், முகப்பு விளக்குகள், பனி விளக்குகள் போன்றவை மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் டெயில் விளக்குகள், குரோம் பூச்சு கொண்ட மோல்டிங், ஸ்டிங்ரே என்ற பேட்ஜ் பொறிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி ஸ்டிங்ரே

மேலும் ஆலாய் வீல்களில் கொண்ட் கிரே பூச்சூ பயன்படுத்தப்பட்டுள்ளது. 5 விதமான வண்ணங்களில் ஸ்டிங்ரே கிடைக்கும். அவை சில்க்கி சில்வர், மிட்நைட் பூளூ, சுப்பூரியர் வெள்ளை, பேஷன் ரெட் மற்றும் கில்ஸ்டினிங் கிரே.

உட்புறத்தில் கருப்பு வண்ணத்துடன் கூடிய பியானோ பிளாக் வண்ணத்தினை கொண்டுள்ளது.

1.0 லிட்டர் கே சிரீஸ் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 66பிஎச்பி மற்றும் டார்க் 90என்எம் ஆகும். 5 வேக மேனுவல் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

மாருதி சுசூகி ஸ்டிங்ரே மைலேஜ் லிட்டருக்கு 20.5கிமீ ஆகும்.

மாருதி சுசூகி ஸ்டிங்ரே விலை(டெல்லி எக்ஸ்ஷோரூம்)

மாருதி சுசூகி ஸ்டிங்ரே எல்எக்ஸ்ஐ ரூ. 4.09 லட்சம்

மாருதி சுசூகி ஸ்டிங்ரே விஎக்ஸ்ஐ ரூ. 4.37 லட்சம்

மாருதி சுசூகி ஸ்டிங்ரே விஎக்ஸ்ஐ (O)ரூ. 4.66 லட்சம்

Tags: Maruti Suzuki
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan