மஹிந்திரா ரேவா e2o எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. e2o எலக்ட்ரிக் கார் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.மஹிந்திரா e2o எலக்ட்ரிக் காரில் 19 கிலோவாட் 3 பேஸ் மோட்டார் பயன்படுத்தியுள்ளனர். ரேவா காரின் மோட்டார் 25.4 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் டார்க் 53என்எம் ஆகும். முழுமையான ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.48 வோல்ட் ஜீரோ பராமரிப்பு கொண்ட லித்தியம் ஐன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. முழுமையாக சார்ஜ் ஏற 5 மணி நேரம் ஆகும். சார்ஜ்க்கு பிளக் சாதரன 220வோல்ட் 15SPA சாக்கட்டே பயன்படுத்தலாம். முழுமையான சார்ஜில் 100கீமி வரை பயணிக்கலாம். 1 மணி நேரம் சார்ஜ் ஏறினால் 20 கீமி வரை பயணிக்கலாம்.மஹிந்திரா ரேவா e2o எலெக்ட்ரிக் காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 81கீமிபல்வறு விதமான சிறப்பம்சங்களை கொண்ட ரேவா e2o 2 கதவுகளை கொண்டது. 4 பெரியவர்கள் அமர்ந்து பயனிக்கலாம். ஈ2ஒ எடை 830 கிலோ ஆகும். 6 இன்ச்…
Author: MR.Durai
பார்முலா-1 கிரான்ட் பிரிக்ஸ் கார் பந்தய போட்டி நேற்று ஆஸ்திரேலியாவின் மெல்போரன்யில் நடைபெற்றது. இந்த போட்டியில் லோட்டஸ் அணியின் கிமி ரெய்க்கனென் வெற்றி பெற்றார்.இந்த போட்டியில் மொத்தம் 11 அணிகளில் 18 வீரர்கள் பங்கேற்றனர். மெல்போரன் கார் பந்தய டிராக்கின் மொத்த தூரம் 5.303கீமி ஆகும். கிரான்ட் பிரிக்ஸ் பந்தய தூரம் 307.574 கீமி ஆகும். அதாவது 58 சுற்றுகள் சுற்ற வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றி பெற்ற செபாஸ்டின் வெட்டல் பயற்சி ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும் ஆனால் போட்டியில் 3வது இடத்தைதான் கைப்பற்றினார்.ஃபோர்ஸ் இந்தியா 7வது இடத்தை பிடித்தது.இரண்டு முறை மட்டுமே நிறுத்தி டயர் மாற்றி கொள்ள அனுமதி வழங்கினர். ஆரம்ப கட்டத்தில் ரெட்புல் அணியின் செபாஸ்டின் வெட்டல் முன்னிலை வகித்தாலும். அவரை தொடர்ந்து லோட்டஸ் மற்றும் ஃபெராரி போட்டியிட்டது.கிமி ரெய்க்கனென் லோட்டஸ் அணிவெற்றி பெற்றவர்கள் பட்டியல்Pos Driver Team Time/Gap 1. Kimi Raikkonen Lotus-Renault 1h30m03.225s…
ஜெடி பவர் ஆசியா பசிஃபிக் 2012 ஆம் ஆண்டுக்கான விருதுகளை அறிவித்துள்ளது. இந்த விருதுகள் பலவேறு விதமான காரனிகளை கொண்டு வழங்கப்படுகிறது.வாடிக்கையாளரின் மனநிறைவு , வாகனத்தின் செயல்பாடு, தரம், இன்னும் சில காரணங்களை கொண்டு விருதுகள் வழங்கப்படுகின்றன.
இங்கிலாந்தின் புரொஃப்யூஷன் நிறுவனம் சாலைகளில் பயன்படுத்தக்கூடிய ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகம் செய்துள்ளது. புரொஃப்யூஷன் தைபூன் கார் திறந்தவெளி ஸ்போர்ட்ஸ் வாகனம் ஆகும்.புரொஃப்யூஷன் தைபூன் காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தியுள்ளனர். இந்த எஞ்சின் 145பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.0-96 கீமி வேகத்தினை 4.3 விநாடிகளில் தொடும். புரொஃப்யூஷன் தைபூன் காரின் மொத்த எடை 630 கிலோ ஆகும். 2 நபர்கள் மட்டும் பயணிக்க முடியும். முன்பதிவு தொடங்கியுள்ளது.இந்த காரின் விலை ரூ 23.44 இலட்சம்தான் ஆனால் இறக்குமதிக்கான வரியுடன் சேர்த்து விலை ரூ 55 இலட்சம் ஆகும்.முன்பதிவு மற்றும் மேலும் விபரங்களுக்கு Profusion official website.
கேடிஎம் 390 டியூக் பைக் விரைவில் விற்பனைக்கு வரப்போகின்றது. தற்பொழுது சோதனையில் உள்ள 390 டியூக் பற்றி சில விவரங்களை கானலாம். கேடிஎம் 390 டியூக் பைக் பற்றி சில விடயங்களை கானலாம்.ஒரு சிலிண்டர் கொண்ட வாட்டர் கூல்டு 375 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் வெளிப்படுத்தும் அதிகபட்ச ஆற்றல் 44எச்பி ஆகும் .டார்க் 35என்எம் ஆகும். 6 ஸ்பீடு கியர் பாகஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.கேடிஎம் 390 டியூக் பைக்கில் உள்ள ஏபிஎஸ் வசதினை தேவைப்படும் பொழுது ஆன்/ஆஃப் செய்துக்கொள்ளலாம். சோதனையில் உள்ள கேடிஎம் டியூக் பைக் மைலேஜ் லிட்டருக்கு 38கீமி தருகின்றதாம். நகரங்களில் லிட்டருக்கு 25 கீமிக்கு மேல் கிடைக்கலாம்.இதன் எடை 139 கீகி (எரிபொருள் இல்லாமல்)ஆகும். 11 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிபொருள் கலன் உள்ளது. மெட்ஜிலர் டயர் சிறப்பான கிரிப் டயர் ஆகும்.கேடிஎம் 390 டியூக் விலை ரூ 2 இலட்சம் முதல் 2.8 இலட்சம் வரை…
செவர்லே செயில் யுவா டீசல் காரின் பேஸ் வேரியண்ட்டை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. கடந்த நவம்பர் 2012யில் அறிமுகம் செய்யப்பட்ட செயில் யுவா காரில் தற்பொழுது பேஸ் டீசல் வேரியண்ட் இனைக்கப்பட்டுள்ளது.செயில் யுவா பிஎஸ் டீசல் காரில் உள்ள சிறப்பம்சங்கள் ஃப்ரன்ட் பவர் வின்டோ, எலெக்ட்ரிக் துனையுடன் இயங்கும் விங் கண்ணாடி பயன்படுத்தப்பட்டுள்ளது, பாதுகாப்பு அம்சங்களாக ஏபிஎஸ்யுடன் EBD வசதிகள் உள்ளன.1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தியுள்ளனர். இதன் அதிகப்பட்ச ஆற்றல் 79பிஎஸ் மற்றும் டார்க் 205என்எம் ஆகும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.செயில் யுவா டீசல் காரின் மைலேஜ் 22 kmpl(ARAI certified)செயில் யுவா டீசல் காரின் விலை ரூ 5.29 இலட்சம் (ex-showroom, Delhi)ஆகும்.மாருதி ஸ்விஃபட் காரை விட ரூ 30000 குறைவாக இருப்பதனால் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.