Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

டொயோட்டா பார்ச்சூனர் 5 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதுவரை வந்த 4 ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷனை மாற்றியுள்ளது.டொயோட்டா பார்ச்சூனர் டிஆர்டி ஸ்போர்ட்டிவ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்போர்ட்டிவ்க்கான லுக்குடன் வந்துள்ள TRD ஸ்போர்ட்டிவ் மைலேஜ் முன்பை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 18 ஜனவரி முதல் முன்பதிவு தொடங்குகிறது.4×2 AT (with 5 speed) – Rs 22,33,000/- (ex showroom Delhi)4×2 AT TRD Sportivo (with 5 speed) – Rs 22,93,000/- (ex showroom Delhi)4×2 MT TRD Sportivo – Rs 21,96,668/- (ex showroom Delhi)

Read More

இந்திய சாலைகளை க்ருஸர் பைக்கள் பரவலாக பரவி வருகின்றது. மேலும் இரு க்ருஸர் பைக்கள் சாலைகளை ஆக்கரமிக்க உள்ளது. அவை டிஎஸ்கே ஹியோசாங் நிறுனத்தின் ஜிவி650 அக்யுலா ப்ரோ மற்றும் ஜிடி650 ஆர் ஆகிய இரண்டு பைக் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஹியோசாங் GV650 அக்யுலா ப்ரோஹியோசாங் GV 650 Aquila Pro பைக் விலை 4.99 இலட்சம் ஆகும். இதன் என்ஜின் V-டிவின் 650cc பொருத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 74hp@ 9000rpm. இது 3 வண்ணங்களில் கிடைக்கும். அவை Red, Silver & Black.Engine and transmissionDisplacement:647.00 cc (39.48 cubic inches)Engine type:V2, four-strokeEngine details:9+ degree V-twinPower:74.00HP@9000 RPMTorque:62.1Nm@7500 RPMCompression:11.6:1Bore x stroke:81.5 x 62.0 mm (3.2 x 2.4 inches)Valves per cylinder:4Fuel system:InjectionFuel control:DOHCLubrication system:Wet sumpCooling system:LiquidGearbox:5-speedTransmission type,final drive:BeltClutch: Wet, MultiplateChassis, suspension, brakes and wheelsFront suspension: Upside down Telescopic (Compression, Rebound damping adjustable)Rear suspension:Swing arm with Hydraulic…

Read More

வணக்கம் வாசகர்களே…ஆட்டோமொபைல் நுட்பங்களை தொடராக வழங்கும் முயற்சியில் களமிறஙகியுள்ளேன். இந்த தொடருக்கான அறிவிப்பினை வெளியிட்டவுடன் உற்சாகமளித்து கருத்துரை வழங்கிய நண்பர்களுக்கு நன்றிஇனி தொடருவோம் முழுமையான வாகனவியல் அடிப்படை நுட்பங்களை இனி அறியலாம். கடந்த சில மாதங்களுக்கு முன் என்ஜின் இயங்குவது எப்படி என்ற தொடரின் முழுமையான விவரங்களை பிடிஎஃப் வடிவில் இலவசமாக தரவிறக்க இங்கு செல்லவும்..என்ஜின் இயங்குவது எப்படி வாகனவியல் நுட்பங்கள்வாகனவியல் 3 அடிப்படையான அமைப்புகள்…1. ஆற்றல் உருவாகும் அமைப்பு(Power Plant in Vehicle)வாகனங்கள் இயங்க ஆற்றல் அவசியம் என்பதனை அறிவோம். ஆற்றல் எவ்வாறு உருவாக்கப்படுகிறது.ஆற்றல் உருவாக எந்த நுட்பங்கள் உதவுகின்றன போன்றவை ஆற்றலை உருவாக்கும் பிரிவில் இருக்கும்.இவற்றில் உள்ள அமைப்புகள்..அ.ஆற்றல் உருவாக்கும் அமைப்பு(Power Generation)என்ஜின்(ENGINE)எரிபொருள் அமைப்பு(Fuel System)உள்ளேடுக்கும் அமைப்பு(Intake System)வெளியேற்றும் அமைப்பு(Exhaust System)குளிர்விக்கும் அமைப்பு(Cooling System)ஆ.ஆற்றலை செயலாக மாற்ற உதவும் அமைப்பு(Driveline or Transmission)க்ளட்ச்(Clutch)க்யர் பாக்ஸ்(GEAR Box)ட்ரான்ஸ்பர் கேஸ்(Transfer Case)ட்ஃப்ரியன்சல்(Differntial)வீல்/டயர்(Wheels/Tyres)2. வாகனத்தை இயக்கும் அமைப்பு(Running System)வாகனத்தை இயக்கும் அமைப்பானது வாகனத்தினை நம்…

Read More

கேடிஎம் 390 டூக் பைக் அட்டகாசமான வரவேற்ப்பினை பெறும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. கேடிஎம் 390 டூக் அதிகார்வப்பூர்வமான வெளியீடு எப்பொழுது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பஜாஜ் கேடிஎம் சூப்பர் பைக்கள் சில என்ஜின் பற்றி விபரங்களும் கிடைத்துள்ளன. இந்திய பைக் மார்க்கெட்டின் பல பரினாம வளர்ச்சிகளை அடைந்து வருகிறது.கேடிஎம் 390 டூக் பைக் ஏபிஎஸ் தொழில்நுட்பத்துடன் வெளிவரவுள்ளது.இந்த ஏபிஎஸ் நுடபம் நமக்கு தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது ஆன்/ஆப் செய்து கொள்ளலாம்.கேடிஎம் சில நுட்ப விபரங்கள்Engine: 4 stroke water-cooled single cylinderEngine capacity: 373.2ccTorque: 35Nm at 7,250rpmPower: 44HP at 9,500rpmTransmission: 6-speedDry Weight: 139KgPower-to-weight ratio: 316.5PS/TonneClutch: Hydraulic operatedFuel system: Bosch EFIIgnition system: Bosch EMS83கேடிஎம் 390 டூக் வீடியோ…[youtube https://www.youtube.com/watch?v=d_msvEmKzeM]வருகிற மார்ச் மாதத்தில் வெளிவருகின்றது.விலை 2 இலட்சம் முதல் 2.50 இலட்சம் வரை இருக்கலாம்..

Read More

வணக்கம் வாசகர்களே…ஆட்டோமொபைல் துறையில் வளர்ச்சி வேகம் சிறப்பாகவே உள்ளது.தினமும் பல புதிய மாற்றங்களை கண்டு வருகிறது ஆனாலும் அவைகளுக்கு அடிப்படையான பல நுட்பங்களை தமிழில் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில்தான் ஆட்டோமொபைல் தமிழன் இணையத்தை இயக்கிவருகிறேன்.என்ஜின் இயங்குவது எப்படி என்ற தொடருக்குப் பின் எந்த தொழில்நுட்ப விவரங்களை அதிகமாக வெளியிடவில்லை.தற்பொழுது ஒரு முழுமையான வாகனவியல் அடிப்படை நுட்பங்களை தமிழில் வெளியிட முடிவு செய்துள்ளேன். இந்த தொடரில் முக்கிய குறிப்புகள் பலவும் ஆங்கிலத்திலும் இடம்பெறும். இதற்க்கு தங்களுடைய ஆதரவினை தந்து பலர் அறிய உதவுங்கள்…வாகனவியல் நுட்பங்கள்வாகனவியல் 3 அடிப்படையான அமைப்புகள்…1. ஆற்றல் உருவாகும் அமைப்பு(Power Plant in Vehicle)வாகனங்கள் இயங்க ஆற்றல் அவசியம் என்பதனை அறிவோம். ஆற்றல் எவ்வாறு உருவாக்கப்படுகிறது.ஆற்றல் உருவாக எந்த நுட்பங்கள் உதவுகின்றன போன்றவை ஆற்றலை உருவாக்கும் பிரிவில் இருக்கும்.இவற்றில் உள்ள அமைப்புகள்..அ.ஆற்றல் உருவாக்கும் அமைப்பு(Power Generation)என்ஜின்(ENGINE)எரிபொருள் அமைப்பு(Fuel System)உள்ளேடுக்கும் அமைப்பு(Intake System)வெளியேற்றும் அமைப்பு(Exhaust System)குளிர்விக்கும் அமைப்பு(Cooling System)ஆ.ஆற்றலை செயலாக…

Read More

பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் ஸ்கூட்டரை பரவலாக விரும்ப ஆரம்பித்து விட்டனர். இந்தியாவில் உள்ள முன்னனி மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள் அனைத்தும் ஸ்கூட்டர்களை விற்று வருகின்றன. யமாஹா நிறுவனம் முதன்முறையாக இந்தியாவில் ஸ்கூட்டரினை கடந்த 2012 ஆம் ஆண்டில் களமிறக்கியது. 2012யின் யமாஹா வளர்ச்சில் ரே ஸ்கூட்டர் முக்கிய பங்கு வகித்ததை முன்பே பதிவிட்டிருந்தேன். மேலும் புதிய வெள்ளை வண்ணத்தில் ரே ஸ்கூட்டர் வரவுள்ளது.வெஸ்பா ப்ரீம்யம் ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்ட 8 மாதங்களில் 25,000த்திற்க்கு மேலான வாகனங்களை விற்றள்ளது.மேலும் வெஸ்பா எல்ஸ் 125 சில தினங்களுக்கு முன் விலையை குறைத்தது.வாசகர் சிவக்குமார் கேட்ட கேள்வி இதுதான்…1. ஹீரோ மெஸ்டீரோஹீரோ நிறுவனம் டிசம்பர் 2012யின் விற்பனை புள்ளிவிரங்களை அறிவித்தபொழுது மெஸ்டீரோ ஸ்கூட்டர்களுக்கு சிறப்பான வரவேற்பு உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. மெஸ்டீரோ என்ஜின்109சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின்.இதன் சக்தி 8.2bhp @ 7500rpm மற்றும் டார்க் 9.1NM @ 5500rpm ஆகும்.ஆண்களும் பயன்படுத்தும் வகையில் இருப்பது இதனுடய பெரிய ப்ளஸ் ஆகும். மேலும் ஹோன்டா ஆக்டிவா…

Read More