Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

வாகனவியல் நுட்பங்கள் தொடர் ஆரம்பம்

by MR.Durai
6 January 2025, 1:50 pm
in Auto News
0
ShareTweetSend

Related Motor News

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

வணக்கம் வாசகர்களே…

ஆட்டோமொபைல் துறையில் வளர்ச்சி வேகம் சிறப்பாகவே உள்ளது.தினமும் பல புதிய மாற்றங்களை கண்டு வருகிறது ஆனாலும் அவைகளுக்கு அடிப்படையான  பல நுட்பங்களை தமிழில் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில்தான் ஆட்டோமொபைல் தமிழன் இணையத்தை இயக்கிவருகிறேன்.
என்ஜின் இயங்குவது எப்படி என்ற தொடருக்குப் பின் எந்த தொழில்நுட்ப விவரங்களை அதிகமாக வெளியிடவில்லை.தற்பொழுது ஒரு முழுமையான வாகனவியல் அடிப்படை நுட்பங்களை தமிழில் வெளியிட முடிவு செய்துள்ளேன். இந்த தொடரில் முக்கிய குறிப்புகள் பலவும் ஆங்கிலத்திலும் இடம்பெறும். இதற்க்கு தங்களுடைய ஆதரவினை தந்து பலர் அறிய உதவுங்கள்…
automobile tamilan

வாகனவியல் நுட்பங்கள்

வாகனவியல் 3 அடிப்படையான அமைப்புகள்…
1. ஆற்றல் உருவாகும் அமைப்பு(Power Plant in Vehicle)

வாகனங்கள் இயங்க ஆற்றல் அவசியம் என்பதனை அறிவோம். ஆற்றல் எவ்வாறு உருவாக்கப்படுகிறது.ஆற்றல் உருவாக எந்த நுட்பங்கள் உதவுகின்றன போன்றவை ஆற்றலை உருவாக்கும் பிரிவில் இருக்கும்.இவற்றில் உள்ள அமைப்புகள்..
அ.ஆற்றல் உருவாக்கும் அமைப்பு(Power Generation)
  • என்ஜின்(ENGINE)
  • எரிபொருள் அமைப்பு(Fuel System)
  • உள்ளேடுக்கும் அமைப்பு(Intake System)
  • வெளியேற்றும் அமைப்பு(Exhaust System)
  • குளிர்விக்கும் அமைப்பு(Cooling System)
ஆ.ஆற்றலை செயலாக மாற்ற உதவும் அமைப்பு(Transmission)

  • க்ளட்ச்(Clutch)
  • க்யர் பாக்ஸ்(GEAR Box)
  • ட்ரான்ஸ்பர் கேஸ்(Transfer Case)
  • ட்ச்ரியன்டல்(Differntial)
  • வீல்/டயர்(Wheels/Tyres)

மற்றவை விரைவில் ….
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிரையம்ப் திரக்ஸ்டன் 400

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan