J.D. பவர் ஆசியா பசிபிக்(J.D. Power Asia Pacific 2012) நடத்தும் வருடாந்திர வாகனங்களின் உரிமையாளர்களின் திருப்தி பற்றி ஆய்வில் கடந்த ஆண்டையை விட இந்த வருடம் 8 புள்ளிகள் உயர்ந்துள்ளது.இந்த உயர்விற்க்கு முக்கிய காரனமாக அமைந்த வாகன நிறுவனங்ள் மாருதி, சேவ்ரோல்ட் போன்ற நிறுவனங்களின் வாகனங்கள் முக்கிய பங்கு வகித்தன.இவை எவ்வாறு கனக்கிடுகிறார்கள் என்பதனை முதலில் அறிந்து கொள்ளலாம்.ஒரு வாகனத்தின் தோற்றம், உட்ப்புறம்(interior),( ஆடியோ சிஸ்டம், இடவசதி,சீட், காற்றோட்டம்) மைலேஜ்,மற்றும் பாதுகாப்பு என இவற்றிற்க்கு தனித்தனியான மதிபெண்கள் பயனாளர்கள் மூலம் சேகரிக்கப்படும்.ஒரு வாகனத்திற்க்கான மொத்த மதிப்பெண்கள் 1000 வழங்கப்படும்.மிக சிறப்பான உட்ப்புறத்திற்க்காக இந்த முறை அதிகப்படியான புள்ளிகளை பெற்றள்ளது. டீசல் வாகனங்களே இந்த முறையும் சிறப்பான புள்ளிகள் பெற்றுள்ளது.அதிகப்படியான புள்ளிகள் பெற்ற வாகனங்கள்…சிறிய கார்களின் பிரிவில்1. மாருதி எஸ்ட்லே மற்றும் சேவ்ரோல்ட் ஸ்பார்க் கார்கள் 837 புள்ளிகளை பெற்றுள்ளது.2. மாருதி ஸ்விப்ட் டிசையர் 841 புள்ளிகளை பெற்றுள்ளது.நடுத்தர கார் பிரிவில்3.…
Author: MR.Durai
2013 ஆம் ஆண்டின் மிக எதிர்பார்ப்புக்குள்ளான பைக்களில் ஹோண்டா புதிய சிபிஆர் 500 பைக்கும் ஒன்றாகும். ஹோன்டா நிறுவனம் இந்திய அரங்கில் மோட்டார் சைக்கிள் விற்பனையில் மிக சிறப்பான வளர்ச்சினை கண்டு வருகிறது.ஹோன்டா புதிய CBR 500 குடும்பத்தை உருவாக்க திட்டமிட்டள்ளது. இவற்றில் CBR500,CB500 மற்றும் CB500X ஆகிய பைக்கள் இருக்கும். மிக சிறப்பான ஸ்போர்ட்ஸ் லூக்கில் இந்த பைக்கள் வெளிவரும். இந்த பைக்கள் சிறப்பான தோற்றத்தில் இருப்பதனால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறும். இந்த பைக்கள் 500cc என்ஜினுடன் டீவின் சிலின்டருடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சக்தி 60BHP இருக்கலாம். இந்தியாவில் CKD வகையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விலை சற்று கூடுதலாக இருக்கும்.விலை 4.5 -6 லட்சம் வரை இருக்கலாம்
2012 ஆம் ஆண்டின் யமாஹா YZF R15 போட்டியில் ஒரு நிறுவன தயாரிப்பு (One Make Race Championship) ரேஸ் போட்டியின் ஐந்தாம் மற்றும் இறுதி சுற்று முடிவடைந்துள்ளது. இந்த போட்டியானது சென்னையில் நடைப்பெற்றது. இந்த போட்டியானது இரண்டு பிரிவுகளில் நடைப்பெற்றது.அவை NOVICE மற்றும் OPEN CLASS ஆகும். இந்த இருவகையிலும் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 83 ஆகும்.’NOVICE CLASS போட்டியில் பங்கேற்றவர்கள்; 58வெற்றி பெற்றவர்கள்;Race 1Winner: R Ramesh Kumar 1st Runner-up: Harshit2nd Runner-up: Arun MuthukrishnanRace 2Winner: Arun Muthukrishnan1st Runner-up: Harshit 2nd Runner-up: Meka VidurajOPEN CLASS போட்டியில் பங்கேற்றவர்கள்; 25 வெற்றி பெற்றவர்கள்;Race 1 Winner : M Sudhakar 1st Runner-up: S Vivek Pillai2nd Runner-up: AnanthrajRace 2 Winner: Shyam Shankar1st Runner-up: S Vivek Pillai2nd Runner-up: M Sudhakar இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு யமாஹா நிறுவனம் இந்திய அளவிலான போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளிலும் முக்கியத்துவம் தரும்.
ஹோன்டா நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் சிறப்பான விற்பனையை இந்தியாவில் அடைந்து வருகிறது.வருகிற 2013 ஆம் ஆண்டின் மத்தியில் அசத்தலான புதிய பெரிய ஸ்கூட்டரினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.PCX150 ஸ்கூட்டர் 152CC ஆகும். திரவம் மூலம் குளீர்விகப்படும் 4 ஸ்ட்ரோக் என்ஜின் பொருத்தப்பட்டதாகும். இதன் சக்தி 13.5BHP மற்றும் டார்க் 14NM ஆகும். PCX150 ஸ்கூட்டர் டெலஸ்கோப்பிக் சாக் அப்சர்பருடன் முன்புறம் டிஸ்க் ப்ரேக் ஆகும்.Honda PCX150 Engine Type: Single-CylinderCylinders: 1Engine Stroke: 4-StrokeCooling: LiquidValves: 2Valve Configuration: SOHCCompression Ratio: 10.6:1Starter: ElectricTransmission Type: Continuously Variable (CVT)Front Tire (Full Spec): 90/90 R14Rear Tire (Full Spec): 100/90 R14Front Brake Type: DiscRear Brake Type: DrumWheelbase…
புதிய வருடத்தின் வரவிற்க்கு சில நாட்களே எஞ்சி உள்ள நிலையில் புது வரவாக வரப்போகும் காரினை முன்பே கண்டுள்ளோம். இனி புதிய பைக் 2013 என்ற பெயரில் பைக்களை கான்போம். முதலாவதாக அமெரிக்காவின் டீரிம்ப் நிறுவனத்தின் பவர் ராக்கெட் III பைக்கினை கானலாம்.இந்தியாவிற்க்கு பவர் ராக்கெட் III க்ருஸ்ர் பைக் முழுதும் வடிவமைக்கப்பட்ட(CBU-Completely built unit) பைக்காக விற்பனைக்கு 2013 ஆம் ஆண்டின் மத்தியில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்பீல்டு பைக்கள் மட்டும் பார்த்து பழகி ரசித்த நாம் பல க்ருஸ்ர் பைக் நிறுவனங்கள் சில ஆண்டுகளாக இந்தியாவில் கடை விரித்துள்ளன. பவர் ராக்கெட் 3 பைக் 2294CC என்ஜின் பொருத்தப்பட்டதாகும். இந்த பைக்கள் வந்தால் இந்திய சாலைகளுக்கு புதிய கம்பீரம் கிடைக்கும்.இதன் விலை 22 லட்சம் இருக்கலாம் என எதிர்பார்கப்படுகிறது.
2013 ஆம் ஆண்டின் டார்க்கர் ரேலியில் மிக பிரபலமான ஸ்பெயின் வீரர் மார்க் காமா பங்கேற்கமாட்டார். மிக அதிகப்படியான சவால்கள் நிறைந்த டார்க்கர் ரேலி போட்டியாகும். இந்த போட்டி பெரூ, அர்ஜன்டினா மற்றும் சைலில் நடைபெறும்.இந்த போட்டிகளில் கேடிஎம் பைக் நிறுவனத்தின் சார்பாக பங்கேற்க்கும் வீரர்தான் மார்க் காமா(MARC COMA) . கடந்த முறை நடந்த அதாவது அக்டோபர் மாதம் நடந்த மார்க்கோ ரேலியின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் அவரால் டார்க்கர் ரேலி 2013 போட்டிகளில் பங்கேற்க்க முடியவில்லை.கேடிஎம் நிறுவனத்தின் டீம் மேனஜர் அலெக்ஸ் டார்ன்ங்கிர் கூறுகையில் மார்க் இந்த முறை பங்கேற்க்க முடியவில்லை எனவும் உடல்நிலை பூரன குணமடையவில்லை எனவும் கூறியுள்ளார்.இவருடைய வீடியோவினை பாருங்கள் thanks to motorcyclenews[youtube https://www.youtube.com/watch?v=KZ2GFqMy9nI]