2013 ஆம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் பைக்களில் பஜாஜ் பல்சர் 375 பைக்கும் ஒன்று பஜாஜ் நிறுவனம் பல்சர் 375 பைக்கினை அடுத்த வருடம் அறிமுகம் செய்ய உள்ள மாதத்தினை ஒரளவு உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கேடிஎம் 390 பைக்கினை அறிமுகம் செய்த சில மாதங்களுக்கு பிறகு பஜாஜ் பல்சர் 375 பைக்கினை அறிமுகம் செய்ய உள்ளதாம்.கேடிஎம் 390 பைக் வருகிற 2013 ஆம் ஆண்டின் மார்ச் அல்லது மே மாதத்தில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.பஜாஜ் பல்சர் 375 பைக் நவம்பர் மாதம் 2013யில் வெளிவரும்….பஜாஜ் பல்சர் 375 பைக் விவரங்கள்கேடிஎம் 390 பைக் விவரங்கள்20க்கு மேற்பட்ட கார்கள் வெளிவந்திருந்தாலும் நடுத்தர மக்களும் வாங்கும் நிலையில் உள்ள கார்களை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.2012 ஆம் ஆண்டில் வெளிவந்த கார்களில் உங்களை கவர்ந்த காருக்கு வாக்களியுங்கள்..
Author: MR.Durai
இத்தாலி நாட்டின் ஃபெராரி கார் தயாரிப்பு நிறுவனம் உலகயளவில் ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தியில் தனக்கென தனியான பராம்பரியத்தைக் கொண்ட கார் நிறுவனமாகும். கடந்த 2012 பாரீஸ் மோட்டார் ஸ்வோவில் F70 ஹைப்பர் காருக்கு வெறும் அடிச்சட்டத்தை(Chassis) மட்டும் வைத்தது. தற்பொழுது டீசரை வெளியிட்டுள்ளது.ஃபெரார்ரி என்ஜோ வெற்றினை தொடர்ந்து F70 hypercar வடிவமைத்து வருகிறது. அதன் சில டீசர் படங்களுடன் சில தகவல்களை கான்போம்.முதலில் F150 என்ற பெயரினை ஃபெரார்ரி சூட்டியிருந்தாலும் இந்த பெயரினை ஃபோர்டு நிறுவனம் F150 டிரக் பெயர் இருப்பதனால் F70 என மாற்றியது.F70 கார் 6.3 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டதாகும். என்ஜின் V12 சிலின்டர் கொண்டதாகும்.இது F12 Berlinetta என்ஜின் ஆகும்.இதன் சக்தி 850 PS இருக்கலாம். இதனுடன் F1 கார் போட்டிகளில் பயன்படுத்தும் KERS(Kinetic Energy Recovery System) பவர் பூஸ்ட் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியுள்ளது. மேலும் டூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ்னை பயன்படுத்தியுள்ளது.ஃபெரார்ரி என்ஜோ காரை விட 269kg எடை குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்…
வித்தியாசமான தோற்றங்கள் மற்றும் செயல்களுக்கும் என்றுமே தனியான மதிப்பு கிடைப்பது இயல்புதானே. இன்று பகிரப்படும் வாகனங்கள் அனைத்தும் வித்தியாசமான தோற்றங்களை கொண்ட அதவாது சினிமாவில் பார்ப்பது போல வேற்றுகிரகவாசிகளின் வாகனங்கள் போல இவைகள் தெரிந்தாலும் மனிதனின் வித்தியாசமான சிந்தனையில் உருவான வாகனங்கள்தான் இவைகள். கற்பனை வாகனங்கள் போல தோன்றினாலும் எதிர்காலத்தில் இதுவும் நிஜங்களே….1. BLASTOLENE SPECIAL TANK CAR:BLASTOLENE SPECIAL கார் 29 லிட்டர் WWII என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இந்த என்ஜின் சக்தி 1600hp @ 2800rpm மேலும் டார்க் 1600ft lbs @ 2400rpm ஆகும். ALLISON HD 4060 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகப்பட்ச வேகம் 140km/hr. 6.2 வினாடிகளில் 0-60km வேகத்தை தொடும். இதனை உருவாக்கியவர் Randy Grubb ஆகும்.2. வோல்வா க்ராவிட்டி கார்.இந்த கான்செப்ட் க்ராவிட்டி(GRAVITY) காரானது வோல்வா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த கான்செப்ட ஆனது மிகக் குறைவான எடையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்…
இந்தியா ஜிஎம் நிறுவனம் என்ஜின் உற்பத்தியை 1,00,000த்தை தொட்டது. கடந்த 2 வருடத்திற்க்கும் முன் மஹாராஸ்டரத்தில் உள்ள தாலாகான் ஆலையில் உற்பத்தி தொடங்கியது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டும் இந்த ஆலையில் தயாரிக்கப்படுகிறது.2013ஆம் ஆண்டிற்க்குள் 1,40,000 முதல் 1,60,000த்திற்க்குள் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
செவர்லே நிறுவனம் பாரீஸ் மோட்டார் ஷோவில் ட்ராஸ்(TRAX) காரினை அறிமுகம் செய்தது.இந்தியாவிற்க்கு செவர்லே ட்ராஸ்(TRAX) வருகிற 2013 ஆம் ஆண்டின் மத்தியில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் நீளம் 4 மீட்டர் அகலம் 1.77 மீட்டர் மற்றும் வீல் பேஸ் 2.55 மீட்டர்.பெட்ரோல் என்ஜின்140 hp 1.4 லிட்டர் என்ஜின்டீசல் என்ஜின்130 hp 1.7 லிட்டர் என்ஜின்பாதுகாப்பு அம்சங்கள்6 காற்றுபைகள் பொருத்தப்பட்டுள்ளது(airbags),மலைகளில் பயணம் செய்ய உதவி(HSA-hill start assist),HDC,எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல்(ESC),ABS,EBD,TC மற்றும் TCA.ABS-Anti-lock Braking SystemEBD-Electronic Brake DistributionTC-Traction ControlTSA-Trailer Stability Assist..
மாருதி சுசுகி நிறுவனம் சிறப்பு வெளியீடாக ஆல்டோ k10 ஏ செக்மன்ட் ஹேட்ச்பேக் காரினை வெளியிட்டுள்ளது. இவற்றில் LXi மற்றும் VXi வகையில் வெளியிட்டுள்ளது. இதில் பல சிறப்பம்சங்களை கொண்டதாகும்.சிறப்பம்சங்கள்.ரீயர் ரூச் ஸ்பாய்லர்,நைட்ரேசர் பாடி க்ராபிகஸ்,பாடி சைட் மோல்டீங்,இடப்பக்கம் ORVM, பேப்ரிக் சீட் கவர்ஸ்,ஸ்டீரியங் கவர் வீல் மற்றும் JVC+MP3 USB.