Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

வணக்கம் தமிழ் உறவுகளே….2012 ஆம் ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வெளியீடு தள்ளி போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாருக்கான் மற்றும் ப்ரியங்கா சோப்ரா சேர்ந்து நடிக்கும் பெயரிடாதப் படத்தில் தண்டர்பேர்டு 500 வைத்து இயக்கி உள்ளனர்.Royal Thundrbird 500 விளம்பர தூதுவராக சாருக்கான் நடிக்கலாம். இதனை கருத்தில் கொண்டும் மார்க்கட்டிலும் நிலவும் சுழலை கருத்தில் கொண்டும் வெளியீடு 2013 ஆம் ஆண்டு ஜுலையில் வெளிவரலாம்.Royal Thundrbird 500 சிறப்புகள் அறிய

Read More

வணக்கம் தமிழ் உறவுகளே….உலக அளவில் கார் உற்பத்தியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தாலும் தனக்கேன தனி அடையலாம் கொண்ட நிறுவனங்கள் ஒரு சில அவற்றில் லேம்போர்கனி தனி முத்திரை பதித்து வருகிறது. லம்போர்கினி நிறுவனத்தின் வரலாறு மற்றும் சிறப்புகளை கானலாம்.குடும்பம்இத்தாலி நாட்டின் சேன்டோ பகுதியில் திராட்ச்சி(விவசாய குடும்பத்தில்) தோட்டங்களில் பிறந்தவர்தான் Ferruccio Elio Arturo Lamborghini (Apr 28, 1916 – Feb 20, 1993)லம்போர்கினி விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால் விவசாயத்திற்க்கு பயன்படுத்தும் தொழில்நுட்ப்த்தை(டிராக்டர்..) உருவாக்குவதில் ஆர்வம் கொண்டார். இராண்டாம் உலக போரில் இத்தாலி இரானுவ வாகனங்களுக்கான மெக்கானிக்காக செயல்பட்டார். அதன் விளைவு சிறைவாசம் சில காலம். விடுதலை அடைந்த பின் திருமணம் செய்து கொண்டார்.1947 ஆம் ஆண்டு முதல் ஆண் குழந்தை Antonio “Tonino” Lamborghini. ஆனால் அவர் மனைவி Maria Clelia Monti இறந்து போகிறார். இராண்டாவது மனைவி Annita Borgatti விவாகரத்து பெற்றார். 58 வயதில் லம்போர்கினி மீண்டும் திருமணம் செய்து கொண்டார். Maria Theresa Lamborghini மூன்றாவது மனைவிக்கு பிறந்தது பெண் குழந்தை Patrizia Lamborghini.லம்போர்கினி …

Read More

வணக்கம் தமிழ் உறவுகளே…….ஆட்டோமொபைல் உலகில் வரப்போகும் மாற்றங்களை அறிமுகப்படுத்தும் தொடரான ஆட்டோமொபைல் எதிர்காலம் பகுதி 11-யில் கேடாலிக்(cadliac ciel) பற்றி பார்ப்போம்.motor news in tamilஇந்த டிசைன் பெயர் American glamour meets American technology101வது சிறப்பு பதிவு விரைவில் ஜல்லிகட்டு சீறும் காளை வரலாறு

Read More

வணக்கம் தமிழ் உறவுகளே…ஆட்டோமொபைல் உலகில் SUV (sports utility vehicle) தனக்கேன தனி அடையலாம் பெற்றிருக்கும். பல நிறுவனங்கள் SUV வாகனங்களை தயாரித்தாலும் லம்போர்கினி(Lamborghini) 1986 மட்டும் LM002 அதன் பின்பு இதுவரை வெளியிடப்படவில்லை. 2015 ஆம் ஆண்டுக்குள் லம்போர்கனி(Lamborghini) புதிய SUV அறிமுகம் செய்ய உள்ளனர்.Lamborghini Urus கார் SUV உலகில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. Lamborghini Urus மிக சிறப்பான ஸ்போர்டஸ் டிசைனில் (ultimate sport design) அமைந்திருக்கிறது.காளை(லேம்போர்கனி) 440kw/600hp குதிரை திறன் சக்தியில் சீறும் என எதிர்பார்க்கப்படுகிறது.வருடத்திறக்கு 3000 யூர்ஸ்(Urus) காளைகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளனர்.V10 அல்லது V12 என்ஜின்யில் வரலாம்.சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் என்ஜின் உருவாக்க உள்ளனர்.4 இருக்கைகள் கொண்டது. [youtube https://www.youtube.com/watch?v=fdRXli9V5FU?rel=0]விலை;$100000(Rs5.56மில்லியன்)thanks for lamborghini.com

Read More

வணக்கம் தமிழ் உறவுகளே…….1829 ஆம் ஆண்டு பாரிஸ் தொடங்கி பல ரேஸ் வரலாறுகளை தொகுத்து வழங்கி உள்ளனர்.Greenlight Television இந்த டாக்குமென்டரியை (Documentary) தயாரித்து வழங்கி உள்ளனர். 55 நிமிடங்களில் ரேஸ் வரலாற்றை வழங்கி உள்ளனர்.இந்த வீடியோவை முழுமையாக பாருங்க ரேஸ் வரலாறு அறிய முடியும்.இதனை தமிழில் தொகுத்து வழங்கலாமா… உங்கள் கருத்துரையில் சொல்லுங்க……

Read More

வணக்கம் தமிழ் உறவுகளே……உலகின் அதிவேகமான கார்களை ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் முன்பே பதிவிட்டிருந்தேன். இன்று நாம் உலகின் அதிவேகமான பைக்கை கான்போம்.ஜப்பான் நாட்டை சேர்ந்த கவாஸாகி மோட்டார் சைக்கிள்(motorcycle) தயாரிப்பு நிறுவனம். உலகின் அதிவேகமான பைக்கை உருவாக்கி உள்ளனர்..கவாஸ்க்கி நிறுவனத்தின் உற்ப்த்தி பிரிவுகள் ஜப்பான், அமெரிக்கா,பிலிப்பைனஸ்,இந்தோனிஸா மற்றும் தாய்லாந்து.கவாஸ்க்கின் அமெரிக்கா பிரிவு உலகின் அதிவேகமான பைக்கை உருவாக்கி உள்ளது. இதற்க்கு முன்பு ஹான்டா நிறுவனத்தின் Honda CBR 1100XX Super Blackbird 178mph (286 km/h) முதலிடத்தில் இருந்தது.கவாஸ்க்கி ZZR வகைகள் 1990யில் அறிமுகம் செய்தனர். கவாஸ்க்கி ZZR வகைகளில் பல பைக்கள் வெளிவந்துள்ளன. தற்பொழுது வெளிவந்துள்ளKawasaki ZZR1400என்ஜின் மற்றும் அளவுகள்Engine – Four-stroke, 1441cc ,liquid-cooled, DOHC, four valve per cylinder, Inline-FourBore x Stroke – 84.0 x 65.0mmCompression Ratio – 12.3:1Fuel Delivery – Fuel-injectionTransmission – 6-speed(கியர் பாக்ஸ்)Final Drive – X-Ring chainFront Wheel – 120/70 ZR17Rear Wheel – 190/50 ZR17Curb Weight – 584.3 lbs.Wheelbase –…

Read More