கவாஸாகி நிறுவனம் வருகிற 2013 ஆம் ஆண்டில் கவாஸாகி நின்ஜா(kawasaki ninja) 300R மற்றும் 400R அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். 300R மற்றும் 400R பைக் என இரண்டும் மிக சிறந்த ஸ்போர்ட்ஸ் பைக்காக விளங்கும்.Kawasaki Ninja 300R என்ஜின்296cc சக்தி 39hp (குதிரை திறன்)@ 11,000rpmடார்க் 27NM @ 10000rpm6 speed gear boxKawasaki Ninja 400R399ccசக்தி 43hp (குதிரை திறன்)@ 9500rpm (300Rயை விட குறைவு)விலை விவரங்கள் வெளியிடப்படவில்லை.உலகின் அதிவேகமான பைக் படிக்க
Author: MR.Durai
வணக்கம் ஆட்டோமொபைல் ரசிகர்களே…ஹாயசாங்(Hyosung) நிறுவனம் டிஸ்கே(DSK group) இனைந்து இந்தியாவில் விற்பனையை தொடங்கி சில மாதங்களே ஆகின்றது. ஒரளவு சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஹாயசாங் GT 250R மற்றும் 650R பைக்கினை விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த பதிவில் ஹாயசாங் GT பற்றி கான்போம்.GT 250R மற்றும் GT650Rஇரு பைக்கும் அளவுகளில் ஒன்றே 2095mm X 700mm X 1135mm. ஆனால் என்ஜினில் மாற்றம்.HYOSUNG GT 250Rமைலேஜ்:GT 250R மற்றும் GT650R இரு பைக்கிற்க்கும் எரிகலன் அளவு 17 லிட்டர்(fuel tank capacity)GT 250R பைக் 24-25kmpL* நகரம்(city)——28-29kmpL (highway)GT 650R பைக் 17-19kmpL நகரம்(city)——24-25kmpL (highway)kmpL-kilometer per litreவண்ணங்கள்:Black, Red,White,Orange(GT650R)Black, Red,White,Silver (GT250R)வேகம்:GT 650R வேகம் 5.5 நொடிகளில் 0-100 –TOP SPEED:210km/hGT 250R வேகம் 9.6 நொடிகளில் 0-100 –TOP SPEED:160km/hஎன்ஜின்:GT 650R V-Twin என்ஜின்650cc72hp (குதிரை திறன்) @ 9000rpmTorque 60NM @ 5000rpm6 speed gear boxGT 250R V-Twin என்ஜின்(DOHC-double over head…
வணக்கம் தமிழ் உறவுகளே…ரேனால்ட் நிறுவனம் ஸ்கேலா(scala) என்ற புதிய சீடன் காரினை கடந்த செப் 7 அன்று அறிமுகம் செய்தது. Renault Scala கார் sunny மற்றும் Honda cityக்கு மாற்றாக விளங்கும். Renault Scala கார் டீசல் மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் கிடைக்கும்.டீசல்1.5dci என்ஜின்1461cc, 4 சிலிண்டர் என்ஜின்சக்தி; 84.8 hp @ 3750 rpmtorque: 200NM@ 2000 rpm பெட்ரோல் 1.5 litre1498cc, 4 சிலிண்டர் என்ஜின்சக்தி; 97 hp @ 6000 rpmtorque: 134NM@ 4000 rpmPETROL மற்றும் DIESEL பொதுவானவை..5 speed manual gear box இருக்கை 5ப்ரேக் front disc, back drumஎரிகலன் அளவு; 41 லிட்டர்வண்ணங்கள்விலை பட்டியல்(ex-showroom chennai)Renault Scala Petrol RXE – Rs. 7.02 lakhRenault Scala Petrol RXL – Rs. 7.90 lakhRenault Scala Diesel RXL – Rs. 8.75 lakhRenault Scala Diesel RXZ – Rs. 9.65 lakhRenault Scala Petrol…
வணக்கம் தமிழ் உறவுகளே…மஹிந்திரா கார் நிறுவனம் எஸ்யூவி வாகன விற்பனையில் மிக சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது. தற்பொழுது மஹிந்திரா நிறுவனம் குவாண்டோ கார் வருகிற செப்டம்பர் 20 அறிமுகம் செய்ய உள்ளனர்.Quanto காரை மினி சைலோ(mini xylo) எனலாம். இப்போது உள்ள சைலோ காரில் சிறப்பு அம்சங்களில் மாற்றம் செய்யாமல் வடிவத்தினை மட்டும் மாற்றம் செய்துள்ளனர்.7 இருக்கைகள்(5 பெரியவர்கள்,2 குழந்தைகள்) கொண்ட காராக குவோன்டோ(Quanto) இருக்கும். குடும்பத்துடன் பயனம் செய்ய சிறப்பானா காராக இருக்கும்.விலை; 6 லட்சம் முதல் 7.5 லட்சம் வரைQuanto கார் சிறப்பு பதிவு கார் அறிமுகத்திறக்கு பின் பதிவிடுகிறேன்….
வணக்கம் தமிழ் உறவுகளே….2012 ஆம் ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வெளியீடு தள்ளி போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாருக்கான் மற்றும் ப்ரியங்கா சோப்ரா சேர்ந்து நடிக்கும் பெயரிடாதப் படத்தில் தண்டர்பேர்டு 500 வைத்து இயக்கி உள்ளனர்.Royal Thundrbird 500 விளம்பர தூதுவராக சாருக்கான் நடிக்கலாம். இதனை கருத்தில் கொண்டும் மார்க்கட்டிலும் நிலவும் சுழலை கருத்தில் கொண்டும் வெளியீடு 2013 ஆம் ஆண்டு ஜுலையில் வெளிவரலாம்.Royal Thundrbird 500 சிறப்புகள் அறிய
வணக்கம் தமிழ் உறவுகளே….உலக அளவில் கார் உற்பத்தியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தாலும் தனக்கேன தனி அடையலாம் கொண்ட நிறுவனங்கள் ஒரு சில அவற்றில் லேம்போர்கனி தனி முத்திரை பதித்து வருகிறது. லம்போர்கினி நிறுவனத்தின் வரலாறு மற்றும் சிறப்புகளை கானலாம்.குடும்பம்இத்தாலி நாட்டின் சேன்டோ பகுதியில் திராட்ச்சி(விவசாய குடும்பத்தில்) தோட்டங்களில் பிறந்தவர்தான் Ferruccio Elio Arturo Lamborghini (Apr 28, 1916 – Feb 20, 1993)லம்போர்கினி விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால் விவசாயத்திற்க்கு பயன்படுத்தும் தொழில்நுட்ப்த்தை(டிராக்டர்..) உருவாக்குவதில் ஆர்வம் கொண்டார். இராண்டாம் உலக போரில் இத்தாலி இரானுவ வாகனங்களுக்கான மெக்கானிக்காக செயல்பட்டார். அதன் விளைவு சிறைவாசம் சில காலம். விடுதலை அடைந்த பின் திருமணம் செய்து கொண்டார்.1947 ஆம் ஆண்டு முதல் ஆண் குழந்தை Antonio “Tonino” Lamborghini. ஆனால் அவர் மனைவி Maria Clelia Monti இறந்து போகிறார். இராண்டாவது மனைவி Annita Borgatti விவாகரத்து பெற்றார். 58 வயதில் லம்போர்கினி மீண்டும் திருமணம் செய்து கொண்டார். Maria Theresa Lamborghini மூன்றாவது மனைவிக்கு பிறந்தது பெண் குழந்தை Patrizia Lamborghini.லம்போர்கினி …