பாரிஸ் நகரில் வருகிற செப் 29- அக்14 வரை பாரிஸ் மோட்டார் ஸோவ்(2012 PARIS MOTOR SHOW )நடைபெற உள்ளது. அவற்றில் அறிமுகப் படுத்தப்படும் கான்செப்ட்கள் இனி உங்கள் பார்வைக்கு ஹாண்டா நிறுவனம் 2013 ஆம் ஆண்டில் CR-Z காரை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் சக்தி மூலம் இயங்கும்படி என்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுசூழலை பாதிக்காத வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் முழுமையான விவரங்கள் பாரிஸ் மோட்டார் ஸோவில் வரும். அதனை பின்பு பதிவிடுகிறேன்.thanks for honda
Author: MR.Durai
வணக்கம் தமிழ் உறவுகளே….டாடா நானோ கார் உலகின் மிக விலை குறைந்த கார் பலரும் அறிந்த விசயம்தான். நானோ ஸ்டுடண்ட் ஆப் தி இயர்(NANO STUDENT OF THE YEAR) என்ற போட்டியை இந்திய மாணவர்களுக்கு டாடா நானோ அறிவித்திள்ளது. அது பற்றி கான்போம்இந்த வருடம் வெளியாக உள்ள(19-10-12) STUDENT OF THE YEAR பாலிவுட் படத்தின் ப்ரமோசன் பார்டனராக டாடா நானோ விளங்குகிறது.பரிசு1. 3,00,000 லட்சம்(3lakh scholar ship)2. டாடா நானோ கார்(tata nano car)3. மேக்புக் ப்ரோ (MACBOOK PRO)விதிமுறை18 வயதுக்கு மேல்இந்திய மாணவராக இருக்க வேண்டும்போட்டிகள்முதல் சுற்று Academics, Culture, Sports, Social life இந்த தலைப்புகளில் போட்டிகள் நடக்கும்.தேர்வு செய்யப்பட்ட டாப் 8 நபர்கள் அக்டோபர் 2, 2012 அன்று அறிவிக்கப்படும்பின்பு அவர்கள் இனையத்தின் மூலம் அவர்களுடைய செயல்பாட்டினை கண்டு வாக்களிப்பர்.[யார் வாக்களிப்பர் இனையத்தினை பார்வையிடுபவர்கள்இதில் அதிக வாக்குகள் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்….பதிவு செய்ய வேண்டிய இறுதி நாள் செப்டம்பர் 28 , 2012பதிவு செய்ய Nano student…
வணக்கம் தமிழ் உறவுகளே…ஜப்பான் நாட்டை சேர்ந்த யமாஹா(YAMAHA) நிறுவனம் இந்தியாவில் முதல் ரே(RAY Scooter) ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. Yamaha Ray scooter சிறப்பு பார்வை….பெண்களுக்கான ஸ்கூட்டரில் ஹான்டா,ஹிரோ, டிவிஸ், இன்னும் சில இருந்தாலும் யமாஹா நிறுவனத்தின் முதல் ரே இந்தியாவிற்க்கு புதிய வரவாகும்.தீபிகா படுகோனை விளம்பர தூதுவராக ரே ஸ்கூட்டர்க்கு யமாஹா பயன்படுத்தி உள்ளது.என்ஜின்113cc, 4 stroke, automatic CVT(constant variable Transmission)Power 7 hp@ 7500 rpmTorque 8.1 nm @ 5000 rpmமைலேஜ்(Mileage) 62 kmplஎலக்ட்ரிக் மற்றும் கிக் ஸ்டார்ட்வண்ணங்கள் 6 வண்ணங்களில் கிடைக்கும். அவை Pink,Purple,Blue,Grey and Burgendyஇதுவரை 7000 ஸ்கூட்டர்களுக்கு மேல் புக்கிங் செய்துள்ளனர்.விலை: 46,000
பாரிஸ் நகரில் வருகிற செப் 29- அக்14 வரை பாரிஸ் மோட்டார் ஸோவ்(2012 PARIS MOTOR SHOW )நடைபெற உள்ளது. அவற்றில் அறிமுகப் படுத்தப்படும் கான்செப்ட்கள் இனி உங்கள் பார்வைக்கு முதலில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிசான்(NISSAN) நிறுவனம் Nissan TeRRA SUV பற்றி கான்போம்.Nissan TeRRA SUV கார் சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் ZERO EMISSION காராக இருக்கும். 4 வீல் டிரைவ் கொண்ட sports utility vehicle(SUV). இந்த வாகனம் ஹைட்ரஜன் ப்யூல் செல்(Hydrogen fuel cell) மூலம் இயங்கும்.ஒவ்வொரு வீலுக்கும் ஆற்றலை கடத்த தனித்தனியான எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கும். முன் பக்க வீலுக்கு எலக்ட்ரிக் propulsion மூலம் ஆற்றல் கொண்டு செல்லப்படும்.கேபின் வடிவமைப்பு மிக சிறப்பாக உள்ளது. நிசான் டெர்ரா Hydrogen fuel cell ஸ்டேசன் அதிகம் நிறுவப்படும் பொழுது விற்பனைக்கு வரும்thanks for Paris motor show
வணக்கம் தமிழ் உறவுகளே….மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra) மற்றும் அமெரிக்காவின் நேவிஸ்டார் (Navistar) நிறுவனங்கள் இனைந்து 15.4 பில்லியன் மூதலீட்டில் Mahindra Navistar Automotive Ltd (MNAL) கடந்த 2010 ஆம் ஆண்டு சக்கன(மும்பை அருகே) ஆலையில் உற்பத்தி தொடங்கியது.இந்திய சாலைகளில் அதிகம் ஆக்கரமிப்பு செய்து வந்த டாடா(TATA) , லைலேன்ட்(Ashok Leyland) ஐசர் (Eicher-now Volvo-Eicher joint venture) போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக களம் கண்ட MNAL இந்திய சாலைகளில் 5000 வாகனங்களுக்கு மேல் ஆக்கரமிக்க தொடங்கி உள்ளது. இவை அனைத்திற்க்கும் சிம்ம சொப்பனமாக களம் கண்டுள்ள உலகின் NO.1 TRUCK பதிவை பதிவு செய்தோம். விரைவில் ஸ்கேனையா (SCANIA) களம் காண உள்ளது.மஹிந்திரா நிறுவனத்தின் இந்திய அளவில் உள்ள செல்வாக்கு (டிராகட்ர்,கார்) அவர்களுக்கான நிரந்தர MNAL இடத்தைப் பிடிக்க உதவி வருகிறது. அமெரிக்காவில் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்படும் நேவிஸ்டார் தன்னுடைய சிறப்பான தொழில்நுட்ப்த்தை இந்தியாவில் களமிறக்கியுள்ளது.MNAL நிறுவனத்தின் வளர்ச்சி…
வணக்கம் ஆட்டோமொபைல் ரசிகர்களே…..என்னங்க தலைப்பு பாதியில் நிக்கற மாதிரி இருக்கா முழுசா போட்டா சண்டைக்கு வந்துரமாட்டிங்கனா பதிவுக்கு கீழ தலைப்ப படிங்க…ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தமிழில் ஆட்டோமொபைல் மாற்றங்களை மற்றும் புதிய வரவுகளை எதிர்கால மாற்றங்களையும் கடந்த 7 மாதங்களாக அறிமுகம் செய்து வருகிறேன்.வலையுலக அனுபவம்2007 ஆம் ஆண்டு வலைகள் அறிமுகம் ஆனது. ஆனால் பிளாகர் ஆரம்பித்தது என்னோவோ 2009யில் ஒரு வலைப்பூ(தனுஷா உலகம்) ஆரம்பிச்சங்க 2012 வரைக்கு வச்சிருந்தங்க நீங்க நினைக்கிற மாதிரி லட்சக்கனக்கான ஹிடஸ்லாம் கிடையாதுங்க மொத்த ஹிட்ஸ் 140(அதவும் நானே பாத்ததுங்க) தாங்க அன்னவரைக்கும் எனக்கு திரட்டி இருக்கிறது தெரியாது. தனுஷா உலகம் பிளாகர்ல நா போட்ட பதிவு எத்தனை தெரியுமாங்க 1 அவ்வ்வ்வவ்வமத்ததுலாம் அப்புறமா…. (1,00,000)கடந்த ஏழு மாதங்களில் 108 பதிவுகளை(போட்டிகள்) வெளியிட்டுள்ளேன். அவற்றின் மூலம் கிடைத்த மொத்த பார்வைகள் 49661(ரன்கள் ). இந்த பதிவு வெளியிடும் முன்வலையுலகில் கிடைத்த உறவுகள் 34(followers)பேஸ்புக் உறவுகள் 30 (கட்டாயப்படுத்தி இனைத்தது நாலவர்)டிவிட்டர் உறவுகள் 72இதுவரைக்கும்…