Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

நிசான் கார் நிறுவனம் புதிய எவாலியா அறிமுகம் செய்துள்ளது. பல பயன் வாகனம் என்றாலே மாருதி ஆம்னிதான்.அதன் பின்பு டாடா வென்ச்சர், மஹிந்திரா மேக்ஸிமா இப்பொழுது நிசான் எவாலியா பல பயன் வாகனங்கள் பல வசதிகளை வழங்குகிறது.அவற்றில் முக்கியமானது இடவசதி, அதிக இருக்கைகள் ஆகும்.Nissan Evaila 4 வகைகளில் கிடைக்கிறது. நான்கும் டீசல் வாகனம் தான். என்ஜின்1461 CC , (4 cylinder,8 valve)Power 88BHP@3750rpmTorque 200Nm @ 2000 rpm5 speed gear boxபாதுகாப்பு அம்சங்கள்ABS,EBD,மற்றும் dual front air bag7 இருக்கைகள்Nissan Evaila XL,Nissan Evaila XV இரண்டிலும் Central locking இல்லை.. எவாலியா மைலேஜ் City 15.8kmplHighway 19.3kmplஎவாலியா கார் விலை (ex-showroom delhi)Nissan Evaila XE————–8,49,000Nissan Evaila XE Plus———8,92,000Nissan Evaila XL————–9,49,000Nissan Evaila XV————–9,99,000

Read More

பாரிஸ் நகரில் வருகிற செப் 29- அக்14 வரை பாரிஸ் மோட்டார் ஸோவ்(2012 PARIS MOTOR SHOW )நடைபெற உள்ளது. அவற்றில் அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள் இனி உங்கள் பார்வைக்கு வால்வோ கார் உயர்தரமான பாதுகாப்பு வசதிகள் கொண்டதாகும் . வோல்வா V40 R என்ற காரினை களமிறக்க உள்ளது.V40 R 254Bhp சக்தி கொண்ட காராகும். T5 பெட்ரோல்(Turbocharged Petrol Engine) என்ஜின் மற்றும் டீசல் என்ஜின் (வோல்வா முதல் முறையாக) அறிமுகப்படுத்துகிறது.0-100 kph 6.7 வினாடிகளில் தொடும். Automatic மற்றும் Manual transmission கிடைக்கும். 6 வண்ணங்களில் V40 R கார் கிடைக்கும்.90000 கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். அவற்றில் 85% ஐரோப்பா மார்க்கட்டை மையமாக திட்டமிட்டுள்ளனர்.

Read More

மஹிந்திரா & மஹிந்திரா குவோன்டு(Quanto) பற்றி முன்னரே பகிர்ந்துள்ளேன். தற்பொழுது கடந்த செப் 20 அன்று குவோன்டு (Quanto) அறிமுகம் செய்யப்பட்டது.மஹிந்திரா குவோன்டு(Quanto) SUV கார் ரேனால்ட் டஸ்டர்(RENAULT Duster) மற்றும் மாருதி எர்டிகா(Maruti Suzuki ertiga) கடும் போட்டியாக அமையும்.Mahindra Quanto காரில் பெட்ரோல் இல்லை. இது குவோன்டுக்கு மைனஸாக அமைய அவ்வளவாக வாய்ப்பில்லை இருந்தாலும் கவனிக்கவேண்டிய விசயம்தான்.மஹிந்திரா குவோன்டுவில் 4 வகைகள் கிடைக்கும். அவை C2, C4,C6,C8 ஆகும்.நான்கு வகைகளும் டீசல்தான்.Quanto என்ஜின் 1493 CC (Common rail)BSIV என்ஜின்சக்தி(Power): 73.5kw (100BHP)@ 3750 rpmடார்க்(Torque): 240NM@ 1600-2800rpm5 speed gear boxQuanto ப்ரேக்முன்(front): Ventilated Discபின்(Back): DrumFuel capacity : 55 litre வண்ணங்கள்Java BrownToreador RedFiery BlackDiamond WhiteRocky Beigeமைலேஜ்(Mileage)மஹிந்திரா குவோன்டு மைலேஜ் 15-18 kmplமிக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உட்ப்புற மற்றும் வெளிப்புற கட்டமைப்பு. மஹிந்திரா குவோன்டு SUV காரில் ஹைப்பிரிட்(Micro Hybrid) பயன்படுத்தப்பட்டுள்ளது. கார் 2.5 நொடிகள் நின்றால் தானாக நிவ்ட்ரல்(Neutral)ஆகிவிடும். க்ளட்ச்சை(Clutch) தொட்டவுடன்…

Read More

வணக்கம் ஆட்டோமொபைல் ரசிகர்களே….ஆட்டோமொபைல் கேள்வி பதில் பக்கத்தின் கேள்வி நான்கில் நண்பர் சிவகுமார் நமக்கு அனுப்பிய கேள்வி இதுதான்இவருடைய கேள்வியில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது மைலேஜ். ந்ம் அனைவருக்கும் அதுதான் முக்கியம்இவர் எந்த CCயில் பைக் இருக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை இருந்தாலும் இவருக்கு 125CC பைக்களில் 3 சிறப்பான மைலேஜ் பைக்களை பரிந்துரைக்கிறேன்.125CC பைக்கள்1. ஹீரோ க்ளாமர்(Hero Glamour)ஹீரோ தொடர்ந்து உலக அளவில் ஹீரோதான்(no.1 bike in world). க்ளாமர் பைக் 7.1 வினாடிகளில் 60km தொடும். அதிகப்பட்ச வேகம் 98.3km/h.என்ஜின்124.7 CCPower 9BHP@ 7000rpmTorque 10.5 NM @ 4000rpmSelf/kick ஸ்டார்ட்4 Speed gear boxspoke wheelstank capacity 13.6 literவண்ணங்கள்இலவச சர்வீஸ்3 வருடம் அல்லது 40000கிமீ இவற்றில் எது முதன்மையோ அதுவரை 6 இலவச சர்வீஸ்மைலேஜ்: 69kmplவிலை: 53,685*(ex-showroom chennai)2. ஹாண்டா ஸ்டன்னர்(Honda Stunner)ஹாண்டா என்ஜின் என்றால் அதற்க்கு உலக அளவில் சிறப்பான பெயர் பெற்றதாகும். ஸ்டன்னர் பைக்…

Read More

மாருதி சுசுகி(Maruti Suzuki) கார் தயாரிப்பு நிறுவனம் இந்திய அளவில் கார் விற்பனையில் முதன்மை நிலை நிறுவனமாகும். சுசுகி கிசாசி(Suzuki Kizashi) காரை கடந்த வருடம் அறிமுகம் செய்த்து. குறைந்த விலை கார்களின் மார்க்கட்டில் நெம்பர்.1 இடத்தில் உள்ள மாருதி 17 லட்சம் விலையில் அறிமுகம் செய்த சீடான் சிறப்பான விற்பனையை எட்டவில்லை என்பது குறிப்பிடதக்கதாகும். இதுவரை 157 கார்களைதான் (apr2011-aug2012)விற்பனை செய்துள்ளது.இந்த கார் பெட்ரோல் மட்டுமே…மிகப் பெரிய பின்னடைவுதான்மாருதி சுசுகி கிசாசி விற்பனையை அதிகரிக்க சிறப்பு சலுகை வழங்கி உள்ளது. 3 லட்சம் விலை குறைப்பு செய்துள்ளது.வாகன சிறப்பம்சங்கள்என்ஜின்2393cc 178 hp @ 7500rpm230nm @ 4000rpm6 speed gear box (automatic(17.5 lakhs)/manual(16.5 lakhs))6 airbags(காற்றுபை)ABS,EBD,ESP and hill decent control6 speakers17 inch alloy wheelautomatic climate controlவண்ணங்கள்Premium Silver MetallicSuper Black PearlSnow White Pearlவிலை 14 லட்சம் (ex-showroom delhi)

Read More

டாடா மோட்டார் நிறுவனத்தின் கனரக வர்த்தகப் பிரிவு (Tata Motor’s Commercial vehicles Business unit (CVBU) ) 6 புதிய கமெர்சியல் வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது.இந்த 6 புதிய லாரிகளும் சிறப்பான நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.TATA Fleetman Telematics services நிறுவனத்துடன் டாடா மோட்டார்ஸ் இனைந்து பல வசதிகளை வழங்குகிறது. அவற்றில் வாகனம் எங்கே உள்ளது என கண்டுபிடிக்கும் வசதி(Fleet tracking), குறுஞ்செய்தி வசதி(SMS alert), இடம் அறிதல் மற்றும் போக்குவரத்து நிர்வாகம்(Trip Management).விலை பட்டியல்:(ex-showroom-mumbai)1. Tata LPT 3723 priced at Rs. 25.5 lakh2. Tata Prima 3138.K priced at Rs. 52 lakh3. Tata Prima 4938.S priced at Rs. 55 lakh4. Tata LX 4023.S priced at Rs. 21.5 lakh5. Tata Prima LX 4923.X priced at Rs. 25 lakh6.Tata LPK 3118 priced at Rs. 29…

Read More