சிம்பிள் Dot one எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை
ரூ.99,999 விலையில் சிம்பிள் எனர்ஜி அறிமுகம் செய்துள்ள புதிய டாட் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள முக்கிய சிறப்பம்சங்கள், ஆன்ரோடு விலை உள்ளிட்ட அனைத்தும் தெரிந்து கொள்ளலாம்....





