இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற பிரபலமான ஹீரோ ஸ்ப்ளெண்டர்+, ஸ்ப்ளெண்டர்+ Xtec, ஸ்ப்ளெண்டர்+ Xtec 2.0 என மூன்று பைக்கில் OBD-2B மேம்பாட்டை பெற்ற எஞ்சினுடன் சிறிய அளவிலான புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் மற்றும் வேரியண்டுகளிலும் வசதிகளிலும் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்த மூன்று ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்குகளில் 97.2cc சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 7.91 bhp பவர் மற்றும் 8.05 Nm டார்க் வழங்கின்ற நிலையில் 4 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் கிடைக்கின்ற ஸ்ப்ளெண்டர் பிளஸ் 100 சிசி பைக்கில் டெலிஸ்கோபிக் போர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது. Xtec வேரியண்டில் டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. XTec 2.0 வேரியண்டில் எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில்லைட் ஐ3எஸ் உடன் செல்ஃப்-ஸ்டார்ட் போன்றவை எல்லாம் பெற்றுள்ளது. SPLENDOR+ DRUM BRAKE OBD2B ₹…
Author: MR.Durai
இந்தியாவில் 150சிசி சந்தையில் யமஹா நிறுவனத்தின் FZ-S Fi ஹைபிரிட் மிக சிறப்பான மைலேஜ் வழங்குகின்ற மாடலின் சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். 2025 Yamaha FZ-S Fi Hybrid மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்றுள்ள புதிய யமஹா எஃப்இசட்-எஸ் எஃப்ஐ பைக்கில் உள்ள ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் உதவி அமைப்பினை பெற்று 149cc ஒற்றை சிலிண்டர் பெற்று அதிகபட்சமாக 7,250rpm-ல் 12.4hp மற்றும் 5,500rpm-ல் 13.3Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. கூடுதலாக இந்த பைக்கில் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டத்துடன் கூடுதலாக டிராக்ஷன் கண்ட்ரோல் ஆகியவற்றை பெற்றுள்ள இந்த FZ-S Fi ஹைபிரிடில் ரேசிங் ப்ளூ, சியன் மெட்டாலிக் கிரே என 2 வித நிறங்களை கொண்டுள்ளது. பரிமாணங்களில் 2,000 மிமீ நீளம், 780 மிமீ அகலம் மற்றும் 1,080 மிமீ உயரம் கொண்டது. இதன் வீல்பேஸ் 1,330 மிமீ ஆகவும்,…
2025 ஆம் ஆண்டிற்கான புதிய யமஹா FZ-S Fi பைக்கல் கூடுதலாக புதிய நிறங்களுடன், பாடி கிராபிக்ஸ் மேம்பட்டதாக விற்பனைக்கு ரூ.1,35,539 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான FZ-S Fi ஹைபிரிட் மாடலுக்கு கீழாக நிலை நிறுத்தப்பட்டுள்ள புதிய மாடலின் அடிப்படையான எஞ்சின் பவர் மற்றும் உள்ளிட்ட மெக்கானிக்கல் சார்ந்தவற்றில் பெரிய மாற்றங்கள் இல்லை. 12.4PS பவர் மற்றும் 13.3Nm டார்க் வெளிப்படுத்துகின்ற OBD-2B ஆதரவினை 149cc சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு, 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2025 மாடலில் பெட்ரோல் டேங்கின் எக்ஸ்டென்ஷன் பகுதியில் பாடி கிராபிக்ஸ் புதுப்பிக்கப்பட்டு, முன்புறத்தில் டர்ன் இன்டிகேட்டர் ஆனது டேங்க் எக்ஸ்டென்ஷன் பகுதிக்கு மாற்றப்பட்டு, தற்பொழுது மெட்டாலிக் கிரே, மேட் பிளாக், ஐஸ்-ஃப்ளூ வெர்மில்லியன் மற்றும் சைபர் கிரீன் என நான்கு நிறங்களை பெற்றுள்ளது. பல்வேறு தகவல்களை வழங்கும் எல்சிடி கிளஸ்ட்டருடன் Y-Connect ஆப் இணைப்புடன்…
ஹீரோவின் பிரசத்தி பெற்ற கரீஸ்மா XMR 210 மாடலில் மேம்பட்ட காம்பேட் எடிசன் மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான டாப், பேஸ் என மொத்தமாக மூன்று வேரியண்டுகளை பெற்று விலை ரூ.1,81,400 முதல் ரூ.2,01,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 210cc லிக்யூடு கூல்டு எஞ்சினை பெற்று 9250rpm-ல் 25.5 hp பவர் மற்றும் 7,250rpm-ல் 20.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது. எக்ஸ்எம்ஆர் 210 மாடலில் தற்பொழுது பேஸ், டாப் மற்றும் காம்பேட் என மூன்று வேரியண்டுகள் கிடைக்கின்ற நிலையில் மஞ்சள், சிவப்பு மற்றும் கருப்பு என மூன்று நிறங்களுடன் டாப் காம்பேட் வேரியண்டில் கிரே நிறத்துடன் வந்துள்ளது. டாப் வேரியண்டில் புதிய 4.2 அங்குல TFT கிளஸ்ட்டருடன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், கால், எஸ்எம்எஸ் அலர்ட் என சுமார் 35க்கு மேற்பட்ட கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெறுகின்றது. பேஸ்…
மாருதி சுசூகியின் பிரசத்தி பெற்ற வேகன் ஆர் காரில் உள்ள முக்கிய வசதிகள், எஞ்சின் விபரம், மைலேஜ் மற்றும் வேரியண்ட் வாரியான ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற பிரபலமாகியுள்ள வேகன் ஆர் காரில் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் இரண்டு ஏர்பேக்குகளை பெற்று ஏபிஎஸ் உடன் இபிடி, இஎஸ்பி ஆகியவற்றை பெற்று ஹார்டெக்ட் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Maruti Suzuki WagonR on-road price வேகன்ஆர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.79 லட்சம் முதல் ரூ.7.62 லட்சம் வரை அமைந்துள்ளது. இந்த காரின் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியல் அட்டவனையில் உள்ளது. சிஎன்ஜி வேரியண்ட் ஆன்-ரோடு விலை ரூ.8.09 லட்சம் முதல் ரூ.8.63 லட்சம் வரை, 1.0 லிட்டர் பெட்ரோல் மேனுவல் ரூ.7.04 லட்சம் முதல் ரூ.7.54 லட்சம் வரை, 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் ரூ.7.95 லட்சம் முதல் ரூ.8.63 லட்சம் வரையும், 1.0 லிட்டர் ஏஎம்டி…
125சிசி சந்தையில் பிரபலமாக உள்ள ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் கூடுதலாக ஒற்றை இருக்கை வேரியண்ட் கொண்ட ஏபிஎஸ் மாடல் விற்பனைக்கு ரூ.1.06 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதன்முறையாக நாம் தான் எக்ஸ்ட்ரீம் 125ஆர் படத்தை வெளியிட்டிருந்தோம், தற்பொழுது ஒற்றை இருக்கை மாடலையும் வெளியிட்டுள்ளோம். தொடர்ந்து டிசைனில் எந்த மாற்றமும் இல்லாமல், புதிதாக எந்த நிறமும் சேர்க்கப்படாமல் ஃபயர்ஸ்ட்ரோம் ரெட், ஸ்டேலின் கருப்பு, கோபல்ட் ப்ளூ என மூன்று நிறங்களிலும் ஒற்றை இருக்கை கொடுத்திருப்பது மிகவும் வரவேற்க தக்க முக்கிய அம்சமாக பார்க்கப்படுகின்றது. கூடுதலாக சீலைக்கான (Saree Gaurd) பாதுகாப்பினை வழங்குவதனை தற்பொழுது சற்று மாறுபட்ட ஸ்டைலிஷான வீல் கவர் வழங்கப்பட்டுள்ளது. ஒற்றை இருக்கை மாடலில் டயர் ஹக்கர் இழந்துள்ளது. 124.7cc ஏர்-கூல்டு 4 ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 8,250 rpm-ல் 11.40 hp பவர் மற்றும் 6,500rpm-ல் 10.5 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தால்…