MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

450S உட்பட மூன்று எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிடும் ஏதெர் எனர்ஜி

ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் 450X ஸ்கூட்டரை தொடர்ந்து பட்ஜெட் விலையில் 450S அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் கூடுதலாக இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என மொத்தமாக 3...

ரூ.8 லட்சத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனைக்கு வெளியானது

மஹிந்திரா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற XUV300 எஸ்யூவி காரில் குறைந்த விலை W2 ஆரம்ப நிலை வேரியண்ட் ரூ.8 லட்சத்திலும், கூடுதலாக W4 டர்போ பெட்ரோல் வேரியண்ட்...

டொயோட்டா ரூமியன் எம்பிவி அறிமுகமானது

எர்டிகா அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள டொயோட்டா ரூமியன் எம்பிவி விற்பனைக்கு ரூ. லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இருவிதமான ஆப்ஷனில் கிடைக்க உள்ளது....

ரூ.9,000 கோடி இழப்பு.., திவாலாகும் நிலையில் 7 எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்கள்

இந்திய சந்தையில் எலக்ட்ரிக் வாகன அறிமுகத்தின் ஆரம்ப காலகட்டத்தில் பிரபலமாக இருந்த ஹீரோ எலக்ட்ரிக், ஓகினவா, ஆம்பியர், ரிவோல்ட், பென்லிங், லோகி ஆட்டோ மற்றும் ஏஎம்ஓ மொபைலிட்டி...

ஹோண்டா எக்ஸ்-பிளேடு 160 பைக் நீக்கப்பட்டுள்ளது

2018 ஆம் ஆண்டு ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்த எக்ஸ்-பிளேடு பைக்கினை நீக்கியுள்ளது. புதிதாக விற்பனைக்கு வந்த ஹோண்டா எஸ்பி 160 பைக்கின் காரணமாக எக்ஸ்பிளேடு விடுவிக்கப்பட்டுள்ளது....

50,000 முன்பதிவுகளை கடந்த ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி

ரூ.6 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி முன்பதிவு எண்ணிக்கை 50,000 கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட வேரியண்டுகளுக்கு அதிக வரவேற்பு உள்ளதாக...

Page 224 of 1344 1 223 224 225 1,344