MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ஹீரோ கரீஸ்மா XMR 210 டிசைன் காப்புரிமை படம் வெளியானது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற புதிய கரீஸ்மா XMR 210 பைக்கின் வடிவமைப்பு காப்புரிமை கோரி விண்ணபித்து அனுமதி பெற்ற படங்கள் வெளியானது. அடுத்த சில...

டியோ 125 வருகை எதிரொலி.! கிரேசியா 125 ஸ்கூட்டரை நீக்கிய ஹோண்டா

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற கிரேசியா 125 ஸ்கூட்டரை 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. ஆனால் தொடர்ந்து சிறப்பான...

விற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள் – ஜூன் 2023

இந்தியாவில் தொடர்ந்து முதன்மையான தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் டாப் 10 இடங்களில் ஜூன் 2023 மாதத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது....

இந்தியாவில் ஃபிஸ்கர் ஓசன் எக்ஸ்ட்ரீம் விக்யான் எலக்ட்ரிக் கார் அறிமுகம்

அமெரிக்காவின் ஃபிஸ்கர் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர், ஓசன் எக்ஸ்ட்ரீம் விக்யான் பேட்டரி மின்சார காரை 100 எண்ணிக்கையில் மட்டும் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. 2023 ஆம்...

2024 ஹூண்டாய் சாண்டா ஃபீ எஸ்யூவி அறிமுகமானது

வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ள ஐந்தாம் தலைமுறை ஹூண்டாய் சாண்டா ஃபீ எஸ்யூவி முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட பாக்ஸ் வடிவமைப்பினை கொண்டுள்ளது. மிக நேர்த்தியான புதிய...

ஸ்போர்ட்டிவ் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 சோதனை ஓட்ட படங்கள்

டிவிஎஸ் மோட்டார் மற்றும் பிஎம்டபிள்யூ கூட்டணியில் விற்பனைக்கு வந்த அப்பாச்சி ஆர்ஆர் 310 அடிப்படையில் நேக்டூ ஸ்போர்ட்டிவ் மாடலாக அப்பாச்சி ஆர்டிஆர் 310 சாலை சோதனை ஓட்டத்தில்...

Page 239 of 1345 1 238 239 240 1,345