MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ஹீரோ விடா V1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.6,000 வரை உயர்ந்தது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.6,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விடா V1 பிளஸ் வேரியண்ட் நீக்கப்பட்டுள்ளது. வீடா ஸ்கூட்டர் மாடல் பேட்டரி...

₹ 5.35 லட்சத்தில் ஸ்வராஜ் டார்கெட் டிராக்டர் விற்பனைக்கு வெளியானது

மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் கீழ் செயல்படும் ஸ்வராஜ் டிராக்டர் நிறுவனம் டார்கெட் என்ற பெயரில் குறைந்த எடை கொண்ட டிராக்டர் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்வராஜ் டார்கட்...

ரூ.2.47 லட்சத்தில் கேடிஎம் 250 அட்வென்ச்சர் V அறிமுகமானது

குறைந்த இருக்கை உயரம் பெற்றதாக வந்துள்ள 2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் V பைக்கின் விலை ₹ 2.47 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி இருக்கை...

25 % வளர்ச்சி பதிவு செய்த எம்ஜி மோட்டார் இந்தியா – மே 2023

mg gloster blackstrom suv எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், மே 2023-ல் 5,006 எண்ணிக்கையில் விற்பனையைப் பதிவு செய்துள்ளது, இது முந்தைய ஆண்டு இதே மாதத்துடன்...

15% வளர்ச்சி அடைந்த ஹூண்டாய் கார் விற்பனை நிலவரம் – மே 2023

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், உள்நாட்டில் மொத்த விற்பனை எண்ணிக்கை 48,601 ஆக உள்ளது. மே 2022-ல் 42,293 எண்ணிக்கை 14.91% அதிகரித்துள்ளது. ஏப்ரல் 2023-ல் 49,701...

ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது

ஹார்லி-டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணியில் உருவான X440 மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ.25,000 ஹார்லியின் டீலர்கள் மூலம் வசூலிக்கப்படுகின்றது. வரும் ஜூலை 3 ஆம்...

Page 296 of 1362 1 295 296 297 1,362