4 ஸ்டார் ரேட்டிங் பெற்ற நிசான் மேக்னைட் மற்றும் ரெனோ கைகெர் – Global NCAP
இந்திய சந்தையில் தயாரிக்கப்பட்டு இந்தியா உட்பட பல்வேறு வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற நிசான் நிறுவனத்தின் மேக்னைட் மற்றும் ரெனோ நிறுவனத்தின் கைகெர் எஸ்யூவி கார்களை குளோபல் என்சிஏபி...



