Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 411 விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
March 16, 2022
in பைக் செய்திகள்

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஹிமாலயன் பைக்கை அடிப்படையாக கொண்ட ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 411 பைக் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ரூபாய் 2.03 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூபாய் 2.08 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

Royal Enfield Scram 411

ஹிமாலயன் பைக்கிலிருந்து மாறுபட்ட ஸ்க்ராம் 411 மாடலுக்கும் தோற்ற அமைப்பில் மிக முக்கியமான வித்தியாசங்கள் கொடுக்கப்பட்டுள்ளது மற்றபடி, சேஸ் எஞ்சின் உட்பட பல்வேறு முக்கிய உதிரி பாகங்களில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை.

மிக முக்கியமான முன்புறம் வீல் 19 அங்குலமாக (21 இன்ச் ஹிமாலயன்) குறைக்கப்பட்டு, முகப்பு ஹெட்லைட்டில் சிறிய மாற்றம் உட்பட மேலும் பெட்ரோல் டேங்க் அடிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள பேணல், இருக்கையில் சிறிய மாற்றம் மற்றும் பக்கவாட்டு பேனல்,  ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411 மாடலுக்கு கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 மில்லி மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹிமாலயன் மாடலை பொருத்தவரை 220 மில்லிமீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றுள்ளது. முன்புறத்தில் வின்ட் ஸ்கிரீன் பின்புறத்தில் லக்கேஜ் வைப்பதற்கான ரேக் நீக்கப்பட்டுள்ளது. முன்புற ஃபென்டர் அமைப்பு மாற்றப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்கிராம் 411 பைக்கில் 6,500 rpm -யில் 24.3 ஹெச்பி பவர், 4,000-4,500 rpm -யில் அதிகபட்சமாக டார்க் 32 என்எம் வெளிப்படுத்தும் 411 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டிருக்கின்றது.

Royal Enfield Scram 411 price list –

Graphite Red, Yellow and Blue Rs. 2,03,085/-
Skyline Blue and Blazing Black Rs. 2,04,921/-
Silver Spirit and White Flame Rs. 2,08,593/-

Prices are ex-showroom

Tags: Royal Enfield Himalayan Scram 411
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version