MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ரூ.42.34 லட்சத்தில் ஆடி A4 ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வெளியானது

இந்திய சந்தையில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆடி A4 ஃபேஸ்லிஃப்ட் காரின் தோற்ற அமைப்பில் சிறிய மாற்றங்களுடன் கூடுதலான வசதிகளுடன் 190 ஹெச்பி பவரை வழங்கும் 2.0 லிட்டர்...

2021 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கின் ஸ்பை படங்கள்

சமீபத்தில் வெளியான மீட்டியோரில் இடம்பெற்றிருந்த டிரிப்பர் நேவிகேஷன் பெற்ற 2021 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கின் சாலை சோதனை ஓட்ட படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது. தோற்ற அமைப்பில்...

உற்பத்தி நிலை ரெனால்ட் கிகர் எஸ்யூவி அறிமுக விபரம்

வரும் ஜனவரி 28 ஆம் தேதி ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி கிகர் உற்பத்தி நிலை மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பெட்ரோல் மற்றும்...

2021 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி விலை குறைந்தது

ஃபோர்டு நிறுவனத்தின் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காரில் சில வேரியண்டுள் நீக்கப்பட்டு, கூடுதல் வசதிகள் பெற்றதாகவும் விலை அதிகபட்சமாக ரூ.39,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஜனவரி...

அட்வென்ச்சர் ஸ்டைல் யமஹா FZ-X அறிமுகம் எப்போது ?

இந்திய சந்தையில் யமஹா மோட்டார் நிறுவனம் அடுத்ததாக அட்வென்ச்சர் ஸ்டைல் மாடலாக FZ-X விற்பனைக்கு கொண்டு வரும் நோக்கத்தில் பெயருக்கு காப்புரிமை கோரியுள்ளது. தற்போது FZ வரிசையில்...

ரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை பெற்ற உலகின் முதல் இரு சக்கர வாகன தயாரிப்பாளர் – பஜாஜ் ஆட்டோ

1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீடு பெற்ற உலகின் முதல் இரு சக்கர வாகன உற்பத்தியாளர் என்ற பெருமையை பஜாஜ் ஆட்டோ பெற்றுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய...

Page 404 of 1362 1 403 404 405 1,362