Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ் விற்பனைக்கு வெளியானது

by automobiletamilan
January 8, 2021
in கார் செய்திகள்

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட ஹெக்டர் மற்றும் 7 இருக்கை பெற்ற ஹெக்டர் ப்ளஸ் என இரண்டும் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக 6 இருக்கை பெற்ற ஹெக்டர் ப்ளஸ் விற்பனையில் கிடைத்து வந்தது.

முன்பாக விற்பனையில் உள்ள ஹெக்டர் மாடலை விட ரூ.6,000 முதல் ரூ.44,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது இரண்டு மாடல்களும் 18 அங்குல அலாய் வீல் பெற்றுள்ளது.

Table of Contents

  • ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் சிறப்புகள்
  • ஹெக்டர் இன்ஜின் ஆப்ஷன்
  • MG Hector Facelift Price
  • 2021 MG Hector Plus 6-Seater Price
  • 2021 MG Hector Plus 7-Seater Price

ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் சிறப்புகள்

கிரில் புதுப்பிக்கப்பட்டு கிடைமட்டமான ஸ்லாட்டுகள் வழங்கப்பட்டு, எல்இடி ஹெட்லைட், எல்இடி டி.ஆர்.எல் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை. பக்கவாட்டில் எந்த மாற்றமும் இல்லாமல், புதிய வடிவத்திலான 18 அங்குல அலாய் வீல் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக நீல நிறம் இணைக்கப்பட்டுள்ளது.

இன்டிரியரில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாமல், கருப்பு மற்றும் பீஜ் நிறத்திலான இரு வண்ண கலவையில் அமைந்திருக்கும். 10.4 அங்குல அகலம் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டேப்லெட் வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் ஓட்டுநருக்கான பல்வேறு தகவல்களை வழங்குகின்றது. பேனராமிக் சன் ரூஃப், 8 வண்ணங்களில் ஜொலிக்கும் மூட் லைட்ஸ் மற்றும் பவர் அட்ஜஸ்டபிள் இருக்கைகள் போன்றவற்றை பெற்றுள்ளது.

ஹெக்டர் இன்ஜின் ஆப்ஷன்

பிரிவு ஹெக்டர் பெட்ரோல் ஹெக்டர் டீசல்
என்ஜின் 1.5 லிட்டர், டர்போ பெட்ரோல் 2.0 லிட்டர் டர்போ டீசல்
குதிரைத்திறன் 143hp 170hp
டார்க் 250Nm 350Nm
கியர்பாக்ஸ் 6-speed MT/6-speed dual-clutch AT 6-speed MT
48V mild-hybrid ஆப்ஷன் –
மைலேஜ் லிட்டருக்கு 14.16 கிமீ/13.96 கிமீ AT லிட்டருக்கு 17.41 கிமீ

 

இப்பொழுது புதிய ஹெக்டர் காரில் 5 இருக்கைகளும், ஹெக்டர் ப்ளஸ் மாடலில் 6 மற்றும் 7 இருக்கைகளும் கொண்டதாக அமைந்துள்ளது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரின் போட்டியாளர்களாக ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், டாடா ஹாரியர் மற்றும் நிசான் கிக்ஸ் ஆகியவற்றை எதிர்கொள்ளும்.

MG Hector Facelift Price

  • 1.5-litre Petrol MT Style – Rs. 12,89,800
  • 1.5-litre Petrol MT Super – Rs. 13,88,800
  • 1.5-litre Petrol Hybrid MT Super – Rs. 14,39,800
  • 1.5-litre Petrol Hybrid MT Smart – Rs. 15,65,800
  • 1.5-litre Petrol Hybrid MT Sharp – Rs. 16,99,800
  • 1.5-litre Petrol DCT Smart – Rs. 16,41,800
  • 1.5-litre Petrol DCT Sharp – Rs. 17,99,800
  • 2.0-litre Diesel MT Style – Rs. 14,20,800
  • 2.0-litre Diesel MT Super – Rs. 15,30,800
  • 2.0-litre Diesel MT Smart – Rs. 16,91,800
  • 2.0-litre Diesel MT Sharp – Rs. 18,32,800

2021 MG Hector Plus 6-Seater Price

  • 1.5-litre Petrol Hybrid MT Sharp – Rs. 17,74,800
  • 1.5-litre Petrol DCT Smart – Rs. 17,11,800
  • 1.5-litre Petrol DCT Sharp – Rs. 18,79,800
  • 2.0-litre Diesel MT Super – Rs. 15,99,800
  • 2.0-litre Diesel MT Smart – Rs. 17,61,800
  • 2.0-litre Diesel MT Sharp – Rs. 19,12,800

2021 MG Hector Plus 7-Seater Price

  • 1.5-litre Petrol MT Style – Rs. 13,34,800
  • 1.5-litre Petrol Hybrid MT Super – Rs. 14,84,800
  • 2.0-litre Diesel MT Style – Rs. 14,65,800
  • 2.0-litre Diesel MT Super – Rs. 15,75,800
  • 2.0-litre Diesel MT Smart – Rs. 17,51,800
  • 2.0-litre Diesel MT Select – Rs. 18,32,800

*All prices are ex-showroom

Tags: MG HectorMG Hector Plus
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version