MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

4.7% வரை கார் விலையை உயர்த்துவதாக அறிவித்த மாருதி சுசுகி

நாட்டின் முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனம, தனது குறிப்பிட்ட சில மாடல்களின் விலை அதிகபட்சமாக ரூபாய் 10,000 உயர்த்துவதாக அறிவித்துள்ளது. விலை உயர்வு இன்றைக்கு...

முதன்முறையாக நிசான் காம்பேக்ட் எஸ்யூவி டீசர் வெளியீடு

இந்தியாவிற்கான பிரத்தியேக 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலை நிசான் முதன்முறையாக வெளியிட்டுள்ளது. இந்த எஸ்யூவி மாடல் EM2 என்ற குறியீட்டு...

மாருதி சுசுகி வெளியிட்ட பிஎஸ்6 ஆல்ட்டோ சிஎன்ஜி விலை விபரம்

மாருதி சுசுகி பயணிகள் வாகன தயாரிப்பாளரின் அதிகம் விற்பனை ஆகின்ற மாடல்களில் ஒன்றான ஆல்ட்டோ காரில் எஸ்-சிஎன்ஜி பெற்ற மாடல் ரூ.4.32 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு...

டிவிஎஸ் ஐக்யூப் மின்சார ஸ்கூட்டரின் சிறப்பு பார்வை

இந்தியாவில் பரவலாக எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரித்து வரும் நிலையில் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு ரூபாய் 1 லட்சத்து 15 ஆயிரம் ஆன்-ரோடு விலையில்...

1,00,000 பிஎஸ்6 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹோண்டா

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் முதன்முறையாக 1,00,000 பிஎஸ்6 என்ஜின் பெற்ற இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் ஆக்டிவா 125, எஸ்பி...

ரூ.8.20 கோடி விலையில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் வெளியானது

ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற எஸ்யூவி மாடலான கல்லினன் பிளாக் பேட்ஜ் விற்பனைக்கு ரூபாய் 8 கோடி 20 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 8...

Page 516 of 1361 1 515 516 517 1,361