MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

விரைவில்.., யமஹா மோட்டார் பிஎஸ்6 FZ, FZ-S, YZF-R15 மற்றும் ஃபேசினோ அறிமுகமாகிறது

வரும் டிசம்பர் மாதம் பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான FZ, FZ-S, YZF-R15 மற்றும் ஃபேசினோ ஸ்கூட்டர் போன்ற மாடல்களை இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு...

மீண்டும் தள்ளிப்போகிறதா.., ஹஸ்க்வர்னா பைக்குகளின் இந்திய அறிமுகம்

கேடிஎம் நிறுவனத்தின் தலைமையில் செயல்படும் ஹஸ்க்வர்னா பைக்குகளின் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதனை தொடர்ந்து தாமதப்படுத்தி வருகின்றது. குறிப்பாக முதலில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் எனவும், பிறகு...

செப்., 2019-யில் விற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்

கடந்த 10 மாதங்களுக்கு மேலாக இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காலத்திலும் ஆக்டிவா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. செப்டம்பர் மாதந்திர விற்பனையில் டாப் 10 இரு...

டைஹட்சூ ராக்கி எஸ்யூவி கார் அறிமுகம் – 2019 டோக்கியோ மோட்டார் ஷோ

46வது டோக்கியோ மோட்டார் ஷோவில் டொயோட்டா நிறுவனத்தின் டைஹட்சூ பிராண்டில் ராக்கி காம்பாக்ட் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டொயோட்டா ரைஸ் என்ற பெயரில் பல்வேறு நாடுகளில் இந்த...

குறைந்த விலை டட்சன் கார் பிராண்டை கைவிடும் நிசான்

இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிசான் நிறுவனத்தின் டட்சன் பிராண்டு மீண்டும் முடிவுக்கு வருவது உறுதியாகியுள்ளது. 89 ஆண்டுகால பாரம்பரியத்தை கொண்ட இந்த பிராண்டின் இரண்டாவது...

யூஎம் லோகியா மீது சட்டப்பூர்வ நடவடிக்கையை துவங்கிய FADA

இந்தியாவில் தனது செயற்பாட்டை நிறுத்திக் கொண்டதை தொடர்ந்து யூஎம் மோட்டார்சைக்கிள் மற்றும் லோகியா ஆட்டோ நிறுவனத்தின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கையை ஆட்டோமொபைல் விநியோகஸ்தர் சங்கத்தின் கூட்டமைப்பு (FADA)...

Page 545 of 1342 1 544 545 546 1,342