MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ஃபியட் கிரைஸ்லர் மற்றும் பிஎஸ்ஏ குழுமம் இணைந்து செயல்பட பேச்சுவார்த்தை

ஃபியட் கிரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் மற்றும் பி.எஸ்.ஏ குழுமம் ஆகிய இரு நிறுவனங்களின் கீழ் செயல்படும் பிராண்டுகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய ஆட்டோமொபைல் குழுமமாக உயர்வதற்கான திட்டத்தை மேற்கொண்டு வருகின்றது....

புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக், தண்டர்பேர்டு அறிமுகம் – EICMA 2019

பிரசத்தி பெற்ற இரு சக்கர வாகன கண்காட்சி இத்தாலி மிலன் நகரில் நடைபெற உள்ள இஐசிஎம்ஏ மோட்டார் சைக்கிள் கண்காட்சி 2019 அரங்கில் முற்றிலும் புதிய ராயல்...

பெனெல்லி இம்பீரியல் 400 Vs ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 Vs ஜாவா – ஒப்பீடு

ரெட்ரோ மோட்டார்சைக்கிள் வடிவமைப்பினை பெற்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலுக்கு போட்டியை ஏற்படுத்தும் ஜாவா மாடலை தொடர்ந்து அடுத்து வந்துள்ள பெனெல்லி இம்பீரியல் 400 ஆகிய...

2020-ல் டிவிஎஸ் செப்பெலின் க்ரூஸர் பைக் விற்பனைக்கு வெளியாகிறது

டிவிஎஸ் மோட்டாரின் முதல் க்ரூஸர் பைக் மாடலாக வெளியாக உள்ள செப்பெலின் மாடல் முதன்முறையாக 2018 ஆட்டோ எக்ஸ்போவில் மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை பெற்றதாக காட்சிக்கு வந்தது....

700 முன்பதிவுகளை பெற்ற பெனெல்லி இம்பீரியல் 400 பைக் விபரம்

நாடு முழுவதும் பெனெல்லி நிறுவனத்தின் முன்பதிவில் இம்பீரியல் 400 பைக்கிற்கு 700க்கு மேற்பட்ட முன்பதிவுகளை முதல் மாதத்தில் கடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. பிரபலமான ராயல் என்ஃபீல்டு கிளாசிக்...

விரைவில்.., சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவை தொடங்கும் பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் நிறுவனத்தின் அர்பனைட் பிராண்டில் வந்துள்ள புதிய சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஆன்லைன் வழியாக மற்றும் கேடிஎம் டீலர்கள் வாயிலாக முன்பதிவை அடுத்த மாதம் முதல் தொடங்குவதற்கான...

Page 562 of 1361 1 561 562 563 1,361