MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
8028 Articles
- Advertisement -
Ad image

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் படங்கள் வெளிவந்தது

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஆஃப் ரோடர் பைக் உற்பத்தி நிலை படங்கள் வெளிவந்துள்ளது. மிக சிறப்பான அட்வென்ச்சர் ராயல் என்ஃபீல்டு…

ரோல்ஸ் ராய்ஸ் டான் சொகுசு கார் அறிமுகம்

ரோல்ஸ் ராய்ஸ் டான் சொகுசு கன்வெர்ட்டிபிள் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  சொகுசு கார்களின் உச்சகட்டமாக ரோல்ஸ் ராய்ஸ் டான் பல நவீன அம்சங்களை கொண்டு…

புதிய பஜாஜ் அவெஞ்சர் பைக் விரைவில்

பஜாஜ் அவெஞ்சர் க்ரூஸர் பைக்கில் புதிய மேம்படுத்தப்பட்ட அவென்ஜர் பைக் இன்னும் ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு வருகின்றது. புதிய பஜாஜ்…

மஹிந்திரா டியூவி300 என்ஜின் விபரம்

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி வரும் 10ந் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. மிகுந்த சவாலான காம்பேக்ட் ரக சந்தையில் நுழையும் டியூவி…

ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக்கிற்க்கு அமோக வரவேற்பு

ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக் கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வந்தது. ஹோண்டா CBR 650F பைக் விலை ரூ.8.10 லட்சம்…

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ மாடல் விற்பனைக்கு வந்தது

ஃபோக்ஸ்வேகன் போலோ ஹேட்ச்பேக் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ரூ. 5.23 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. போலோ காரில்…

மஹிந்திரா 415di டிராக்டர் விற்பனைக்கு வந்தது

மஹிந்திரா 415di டிராக்ட்ர் 40எச்பி பிரிவில் மிக சிறப்பான மாடலாக மஹிந்திரா 415டிஐ டிராக்ட்ர் வந்துள்ளது. 415di டிராக்டர் 1500கிலோ…

ஜாகுவார் F பேஸ் எஸ்யூவி டீசர் வீடியோ

ஜாகுவார் நிறுவனத்தின் முதல் F பேஸ்  கிராஸ்ஓவர் ரக எஸ்யூவி மாடல் வரும் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வரவுள்ள…

ரேஞ்ச் ரோவர் சென்டினல் குண்டு துளைக்காத எஸ்யூவி அறிமுகம்

குண்டு துளைக்காத ரேஞ்ச் ரோவர் சென்டினல் எஸ்யூவி காரை டாடா குழுமத்தின் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ரேஞ்ச்…

புதிய ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் எப்பொழுது

புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களை உருவாக்க மாருதி சுசூகி முயற்சியை தொடங்கி உள்ளது. புதிய ஸ்விஃப்ட் மற்றும்…

விற்பனையில் டாப் 10 கார்கள் – ஆகஸ்ட் 2015

கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனையான டாப் 10 கார்களின் விபரங்களை இந்த செய்தி தொகுப்பில் கானலாம். ஃபிகோ ஆஸ்பயர்…

அடுத்தடுத்து 4 பைக்குகள் ஹோண்டா அதிரடி

ஹோண்டா மோட்டார்சைக்கிள் இந்ந வருடத்தின் இறுதிக்குள் 4 பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வருவது உறுதியாகியுள்ளது. அவற்றில் சிபி ஹார்னட் 160…