MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
8028 Articles
- Advertisement -
Ad image

அதிக மைலேஜ் தரும் டாப் 5 கார்கள் – 2015

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள கார்களில் அதிக மைலேஜ் தரும் டாப் 5 கார்களின் மைலேஜ் விபரம் மற்றும் விலை…

பென்ட்லி பென்டைகா ; உலகின் மிக வேகமான எஸ்யூவி

பென்ட்லி நிறுவனத்தின் பென்டைகா சொகுசு எஸ்யூவி காரின் சோதனை ஓட்டத்தின் பொழுது மணிக்கு 301கிமீ வேகத்தினை பதிவு செய்து உலகின் மிக…

டெஸ்லா எலக்ட்ரிக் கார் இந்தியா வருகை

டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய மாடல் 3 செடான் கார் வரும் மார்ச் 2016ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது.…

புதிய கவாஸாகி நின்ஜா 1000 அறிமுகம்

புதிய கவாஸாகி நின்ஜா 1000 பைக்கில் சிலிப்பர் கிளட்ச் மற்றும் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக உள்ளது. கவாஸாகி நின்ஜா 1000…

2016 ஹூண்டாய் சான்டா ஃபீ எஸ்யூவி அறிமுகம் – Frankfurt Motor show

புதிய ஹூண்டாய் சான்டா ஃபீ எஸ்யூவி கார் வரும் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வரவுள்ள நிலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2016…

அபார்த் புன்ட்டோ காருக்கு முன்பதிவு தொடங்கியது

ஃபியட் அபார்த் பிராண்டில் வரவுள்ள புன்ட்டோ காருக்காக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. பெர்ஃபாமென்ஸ் ரக காராக ஃபியட் புன்ட்டோ இவோ மாறியுள்ளது…

நிசான் GT-R இந்தியா வருகை உறுதியானது

உலக பிரபலங்களில் மிக விருப்பமான காட்ஸில்லா என்கிற நிசான் GT-R சூப்பர் கார் இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் வரவுள்ளது.  நிசான்…

ஹோண்டா அமேஸ், மொபிலியோ சிறப்பு எடிசன்

ஹோண்டா அமேஸ் மற்றும் மொபிலியோ கார்களில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு பதிப்பு விற்பனைக்கு வந்துள்ளது. அமேஸ் மற்றும் மொபிலியோ…

ரெனோ க்விட் மைலேஜ் விபரம் வெளியானது

புதிய ரெனோ க்விட் கார் இன்னும் சில தினங்களில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் ரெனோ க்விட் மைலேஜ் விபரம் வெளிவந்துள்ளது.…

மாருதி சுசூகி சூப்பர் கேரி மினி டிரக் வருமா ?

மாருதி சூப்பர் கேரி மினி டிரக்கினை விற்பனைக்கு கொண்டு வர மாருதி சுசூகி தீவர முயற்சி எடுத்து வருகின்றது. சூப்பர்…

ஹீரோ HX250R ஸ்போர்ட்ஸ் பைக் எப்பொழுது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அமெரிக்காவின் இபிஆர் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி வரும் HX250R ஸ்போர்ட்ஸ் பைக் ஆனது இபிஆர் நிறுவனம் திவாலானதால்…

மாருதி கார்களில் SHVS ஹைபிரிட் நுட்பம்

மாருதி சுசூகி தனது கார் மாடல்களில் SHVS ஹைபிரிட் நுட்பத்த்தினை பரவலாக்க திட்டமிட்டுள்ளது. மாருதி சுசூகி சியாஸ் காரில் ஹைபிரிட் மாடல்…