MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

சிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்

ரிவோல்ட் இன்டெல்லிகார்ப்., ஆர்வி 400 மற்றும் ஆர்வி 300 ஆகிய இரண்டு எலக்ட்ரிக் பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்டுள்ளது. மேலும் சிங்கிள் பேமெண்டில் இந்த பைக்குகளை வாங்குவதற்கு...

90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு

ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் பைக் 500 OHV அறிமுகம் செய்து 90 ஆண்டுகள் நிறைவுற்றதை முன்னிட்டு சிறப்பு எடிஷனை விற்பனைக்கு 90 எண்ணிக்கையில் வெளியிடுவதுடன் விரைவாக...

விரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக அர்பனைட் பிராண்டில் விற்பனைக்கு அக்டோபர் 16 ஆம் தேதி வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏத்தர், ஒகினாவா,...

பிஎம்டபிள்யூ M5 காம்பெட்டிஷன் விற்பனைக்கு வெளியானது

இந்திய சந்தையில் பெர்ஃபாமென்ஸ் ரக பிஎம்டபிள்யூ M5 காம்பெட்டிஷன் செடான் ரக காரை ரூ.1.55 கோடி விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. சாதாரண எம்5 மாடலுக்கு மாற்றாக இந்த...

ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகன் இந்தியா பெயரில் உதயமானது வோக்ஸ்வேகன் குழுமம்

உலகின் மிகப்பெரிய வோக்ஸ்வேகன் ஆட்டோமொபைல் குழுமத்தின், இந்தியா பிரிவினை ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Skoda Auto Volkswagen India Private Limited -...

குறைந்த விலை கிளான்ஸா காரை வெளியிட்ட டொயோட்டா

ரூ.7.05 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ள டொயோட்டா கிளான்ஸா கார் முன்பாக விற்பனை செய்யப்பட்டு வரும் பேஸ் வேரியண்டை விட ரூ.24,000 குறைவாக வெளியிடப்பட்டுள்ளது. மற்றபடி அடிப்படையான வேரியண்டில்...

Page 574 of 1361 1 573 574 575 1,361