MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

2025 சுசூகி ஜிக்ஸர் SF 250 பைக்கின் ஆன்ரோடு விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்

சுசூகி மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனத்தின் 2025 ஆம் வருடத்திற்கான ஜிக்ஸர் SF 250 பைக் மாடலின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும்...

ரூ.4.25 லட்சத்தில் ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 ஐகான் எடிசன் வெளியானது.!

100 யூனிட்டுகள் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ள ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 அடிப்படையில் ஐகான் மோட்டார்ஸ்போர்ட்ஸ் உடன் இணைந்து தயாரித்துள்ள ஷாட்கன் 650 ஐகான் லிமிடெட்...

ஓலா S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய மூன்றாம் தலைமுறை பிளாட்ஃபாரத்தில் S1 புரோ ஸ்கூட்டரில் 3Kwh, 4Kwh என இரண்டின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள்...

2025 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கின் விலை ₹ 2.60 லட்சத்தில் வெளியானது.!

இந்தியாவில் நிறுவனத்தின் மற்றொரு குறைந்த ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்ற மாடலாக விளங்கும் 250 அட்வென்ச்சர் பைக்கினை விற்பனைக்கு ரூ.2.60 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற...

₹ 2.91 லட்சத்தில் 2025 கேடிஎம் அட்வென்ச்சர் X விற்பனைக்கு அறிமுகமானது..!

குறைவான ஆஃப் ரோடு வசதிகளை பெற்றிருக்கின்ற கேடிஎம் நிறுவனத்தின் அட்வென்ச்சர் X 2025 ஆம் ஆண்டிற்கான மாடல் முன்புறத்தில் 19 அங்குல வீல் மற்றும் 17 அங்குல...

₹ 3.68 லட்சத்தில் 2025 கேடிஎம் அட்வென்ச்சர் விற்பனைக்கு அறிமுகமானது..!

கேடிஎம் நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய 390 அட்வென்ச்சர் மாடல் பல்வேறு மாற்றங்களுடன் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய எஞ்சின், ரேலி பைக்குகளுக்கு இணையான ஸ்டைல்...

Page 62 of 1359 1 61 62 63 1,359