MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

டொயோட்டாவின் புதிய கிளான்ஸா காரின் டீசர் வெளியானது

இந்தியாவின் பயணிகள் வாகன சந்தையில், புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் கார் மாடலாக டொயோட்டா கிளான்ஸா (Toyota Glanza) கார் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியாக உள்ளது....

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200T அறிமுக தேதி அறிவிப்பு

நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T பைக்குகள் மே 1 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், கூடுதலாக ஃபேரிங்...

ஏப்ரல் 2020 முதல் மாருதி சுசூகி டீசல் கார்கள் நீக்கப்படுகின்றது

இந்தியாவின் முதன்மையான பயணிகள் கார் தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனம், ஏப்ரல் 2020 முதல் டீசல் என்ஜின் கொண்ட கார்களை விற்பனையிலிருந்து நீக்க உள்ளதாக அதிரடியான அறிவிப்பினை...

பிரபலமான மாருதி பலேனோ டீசல் காரின் விலை உயர்ந்தது

புதிய மாருதி பலேனோ, பலேனோ ஆர்எஸ் டீசல் காரின் விலையை மாருதி சுசூகி நிறுவனம், அதிகபட்சமாக ரூ.12,000 முதல் ரூ.20,000 வரை விலையை உயர்த்தியுள்ளது. சில நாட்களுக்கு...

பஜாஜ் பல்சர் 180F பைக்கில் கூடுதல் பாதுகாப்பு வசதி அறிமுகம்

பஜாஜ் ஆட்டோவின், ஆஃப் ஃபேரிங் செய்யப்பட்ட பல்சர் 180F பைக்கில் தற்போது அடிப்படை பாதுகாப்பு அம்சமாக ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் இணைக்கப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக 180எஃப்...

ரூ.81,036 விலையில் பஜாஜ் அவென்ஜர் 160 விற்பனைக்கு அறிமுகம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், புதிய பஜாஜ் அவென்ஜர் 160 பைக் மாடல் முன்பு விற்பனை செய்யப்பட்ட அவென்ஜர் 180 பைக்கிற்கு மாற்றாக விற்பனைக்கு வெளிவந்துள்ளது. அடுத்த சில...

Page 644 of 1361 1 643 644 645 1,361