MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

உலகின் சிறந்த கார் 2018 விருதினை வென்ற வால்வோ XC60 எஸ்யூவி

சமீபத்தில் தொடங்கியுள்ள நியூ யார்க் மோட்டார் ஷோ அரங்கில் உலகின் சிறந்த கார் 2018 விருது உட்பட 5 பிரிவுகளில் சிறந்த மாடல்களை உலகின் முன்னணி ஆட்டோமொபைல்...

2018 பஜாஜ் பல்சர் 150 பைக் விலை விபரம் வெளியானது

17 ஆண்டுகாலாமாக இந்திய சந்தையில் இளைஞர்களின் இதயதுடிப்பை எகிறவைக்கும் பல்சர் வரிசை மாடலின் முதல் பல்சர் 150 பைக் மாடலின் மேம்படுத்தப்பட்ட 2018 பஜாஜ் பல்சர் 150 பைக்...

50,000 கார்களை விற்பனை செய்த ஹோண்டா WR-V க்ராஸ்ஓவர்

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், கடந்த மார்ச் 2017-யில் விற்பனைக்கு வந்த ஹோண்டா WR-V க்ராஸ்ஓவர் கார் 50,000 அலகுகளை விற்பனை செய்து புதிய சாதனை மைல்கல்லை...

ரேஞ்ச் ரோவர் எவோக் கன்வெர்டிபிள் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

இந்திய மோட்டார் வாகன சந்தையில், முதல் கன்வெர்டிபிள் ரக எஸ்யூவி மாடலாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின்,  ரேஞ்ச் ரோவர் எவோக் கன்வெர்டிபிள் எஸ்யூவி ரூ.69.50 லட்சம்...

டாடா மோட்டார்சின் புதிய டாடா நெக்ஸான் XZ வேரியன்ட் விற்பனைக்கு வந்தது

இந்தியாவின் பயணிகள் வாகன விற்பனையில் சிறப்பான வளர்ச்சி பெற்று வரும் டாடா மோட்டார்ஸ் , கடந்த ஆண்டு வெளியிட்ட காம்பேக்ட் ரக நெக்ஸான் எஸ்யூவி மாடலில் டாப் XZ+...

அடுத்த தலைமுறை பஜாஜ் பல்சர் வருகை விபரம்

இந்திய இளைஞர்களின் ரேசிங் ஸ்போர்ட்ஸ் மாடலாக விளங்கி வருகின்ற பஜாஜ் பல்சர் பைக் வரிசை மாடல்களின் முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட பஜாஜ் பல்சர் பைக்குகள் பிஎஸ் 6 எஞ்சினுடன்...

Page 771 of 1359 1 770 771 772 1,359