MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 ரேஸ் எடிசன் 2.0 விற்பனைக்கு வந்தது

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் அப்பாச்சி 200 பைக்கில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 ரேஸ் எடிசன் 2.0 மாடல் ரூ. 95,185 ஆரம்ப...

2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் பைக் விற்பனைக்கு வந்தது

கடந்த வருடம் டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட 2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் பைக் மாடல் ரூ. 56,920 விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. முந்தைய மாடலை விட...

இறுதிச்சுற்றில் உள்ள டாப் 3 கார்கள் பட்டியல் – 2018 உலகின் சிறந்த கார்

தற்போது தொடங்கியுள்ள ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் 2018 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த கார் விருதுக்கான மூன்று மாடல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில்...

டாடா இ-விஷன் கான்செப்ட் அறிமுகம் – 2018 Geneva motor show

மிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சத்தை பெற்ற எலெக்ட்ரிக் மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள டாடா இ-விஷன் கான்செப்ட் செடான் காரை 2018 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் முதன்முறையாக...

2018 சுசூகி ஜிக்ஸெர் & ஜிக்ஸெர் SF பைக் விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் பிரசத்தி பெற்று விளங்கும் 150-160சிசி வரையிலான சந்தையில் மிக முக்கியமான மாடலாக இடம்பெற்றுள்ள 2018 சுசூகி ஜிக்ஸெர்  மற்றும் சுசூகி ஜிக்ஸெர் SF பைக்குகளில் புதிய...

கார் விற்பனையில் சாதனை படைக்கும் மாருதி ஆல்டோ – Maruti Alto

இந்தியாவின் முண்மையான கார் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின், பிரசத்தி பெற்ற மாடலாக விளங்கும் மாருதி ஆல்டோ கார் விற்பனையில் வெற்றிகரமாக 35 லட்சம்...

Page 777 of 1359 1 776 777 778 1,359