தற்போது தொடங்கியுள்ள ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் 2018 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த கார் விருதுக்கான மூன்று மாடல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில் உலகின் சிறந்த கார் 2018 விருது விபரம் மார்ச் இறுதியில் நடைபெற உள்ள நியூ யார்க் ஆட்டோ ஷோவில் வெளிவரவுள்ளது.
2018 உலகின் சிறந்த கார் விருதுகள்
சர்வதேச அளவில் 82 முன்னணி ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்கள் இடம்பெற்றுள்ள சிறந்த கார் தேர்வு முறையில் பங்கேற்ற பல்வேறு கார்களில் இறுதிச்சுற்றில் இடம்பிடித்துள்ள டாப் மூன்று கார்களில் உலகின் சிறந்த கார் 2018 விருதினை வெல்ல மூன்று எஸ்யூவி மாடல்களுக்கு இடையே மிக கடுமையான போட்டி நிகழந்து வருகின்றது.
உலகின் சிறந்த கார் மட்டுமல்லாமல் உலகின் சிறந்த சொகுசு கார் , உலகின் சிறந்த பெர்ஃபாமென்ஸ் கார் , உலகின் சிறந்த சுற்றுசூழல் கார் , உலகின் சிறந்த அர்பன் கார் மற்றும் உலகின் சிறந்த டிசைன் கார் என மொத்தம் 6 பிரிவுகளில் வழங்கப்படுகின்றது.
World Car Of The Year 2018 Finalists:
1. Range Rover Velar
2. Volvo XC60
3. Mazda CX-5
World Urban Car Of The Year 2018 Finalists:
1. Suzuki Swift
2. Volkswagen Polo
3. Ford Fiesta
World Luxury Car Of The Year 2018 Finalists:
1. Audi A8
2. Porsche Cayenne
3. Porsche Panamera
World Performance Car Of The Year 2018 Finalists:
1. BMW M5
2. Honda Civic Type R
3. Lexus LC 500
World Green Car Of The Year 2018 Finalists:
1. BMW 530e iPerformance
2. Chrysler Pacifica Hybrid
3. Nissan Leaf
World Car Design Of The Year 2018 Finalists:
1. Volvo XC60
2. Range Rover Velar
3. Lexus LC 500