புதிய சாதனையை படைத்த ஹீரோ மோட்டோகார்ப் – 7 லட்சம் பைக்குகள்
உலகின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் செப்டம்பர் மாத விற்பனையில் முதன்முறையாக 7,20,729 பைக்குகளை விற்பனை செய்து புதிய சாதனைய படைத்துள்ளது. 7 லட்சம்… புதிய சாதனையை படைத்த ஹீரோ மோட்டோகார்ப் – 7 லட்சம் பைக்குகள்