புதிய மஹிந்திரா டிராக்ஸ்டார் டிராக்டர் அறிமுகம்
இந்தியாவின் முதன்மையான மஹிந்திரா டிராக்டர் தயாரிப்பாளருடன் குஜராத் அரசு இணைந்து கூட்டாக தொடங்கப்பட்ட மஹிந்திரா குஜராத் டிராக்டர் நிறுவனத்தை குரோமேக்ஸ் அக்ரி எக்கியூப்மென்ட் (Gromax Agri Equipment) என்ற...