ஆன்லைன் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும் – அமைச்சா் தா்மேந்திர பிரதான்
பெட்ரோலிய பொருட்களை வீட்டுக்கே வந்து டெலிவரி செய்யும் வகையிலான திட்டத்தை செயல்படுத்த பரீசிலனை நடைபெறுவதாக பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. வீட்டுக்கே பெட்ரோல் , டீசல் இருசக்கர வாகனங்கள், கார்...