ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டில் அவசரகாலத்தில் 108
மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கார்களில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் முதன்மை வகிக்கின்று. ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் மிக சிறப்பான அவசரகால உதவினை ஃபோர்டு தந்துள்ளது.இந்தியாவிலே முதன்முறையாக அவசரகால வசதியை ஃபோர்டு வழங்குகின்றது....