மின்சார ஸ்கூட்டரை தயாரிக்கும் டிவிஎஸ் மோட்டார்
தமிழகத்தை மையமாக கொண்டு செயல்படுகின்ற டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் சிறப்பான பங்களிப்பினை பெற்றிருக்கின்ற நிலையில் மின்சார ஸ்கூட்டரை உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது....