பெனெல்லி 302R பைக் வருகை விபரம் வெளியானது!
பல மாதங்கள் காத்திருப்புக்கு பின்னர் பெனெல்லி 302R பைக் ஜூலை 25ந் தேதிவிற்பனைக்கு வரவுள்ளதை டிஎஸ்கே பெனெல்லி அதிகார்வப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. மிக சிறப்பபான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கடியதாக 302ஆர்...