Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

இன்று முதல் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நடைமுறைக்கு வந்துள்ளதை தொடர்ந்து நாளைய அதாவது ஜூன் 17, 2017 தேதிக்கான பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஜூன் 16ந் தேதி அதாவது இன்றைக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.68.02, காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.41 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை விலையில் பெட்ரோலுக்கு 0.26 பைசாவும்,  டீசலுக்கு 0.18 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஜூன் 17ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.76, காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.23 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த விலை நாளை காலை 6 மணிக்கு அமலுக்கு வருகின்றது.

Read More

42 ஆண்டுகால பாரம்பரியத்தை பெற்ற ஃபோக்ஸ்வேன் போலோ காரின் 6 வது தலைமுறை 2018 ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இன்றைக்கு வெளியிடப்பட்டுள்ளது. புதிய போலோ கார் அற்புதமான டிசைனுடன் அசத்தலான வசதிகளுடன் களமிறங்கியுள்ளது.  2018 ஃபோக்ஸ்வேகன் போலோ கார் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக செயல்படுகின்ற ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய போலோ முந்தைய காரை விட கூடுதலான அளவுகள் மற்றும் வசதிகளுடன் ஸ்டைலிசாக வந்துள்ளது. தற்போது விற்பனையில் உள்ள கார் 8 வருடங்களுக்கு முன்பாக அறிமுகம் செய்யப்பட மாடலாகும். டிசைன் முந்தைய PQ25 பிளாட்ஃபாரத்தலிருந்து மாறுபட்டு ஃபோக்ஸ்வேகனின் MQB A0 பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய போலோ கார் சக்திவாய்ந்த ஜிடிஐ , ஸ்போர்ட்டிவ் ஆர்-லைன் மற்றும் சாதாரன போலோ என மூன்றிலுமே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய போலோ கார் 4053 மிமீ நீளமும், 1446 மிமீ உயரமும் மற்றும் 1751 மிமீ அகலமும் கொண்டதாகும்.இதன் வீல் பேஸ் 2564 மிமீ ஆகும். இது முந்தைய மாடலுடன் ஒப்பீடுகையில்…

Read More

இன்றைய உலகின் ஆடம்பர சொகுசு வாகனங்களின் மிக முக்கியமான ஒன்றும் நீண்ட கால பாரம்பரியம் மற்றும் ஆட்டோமொபைல் உலகை வடிவமைத்தவர்களான காட்லீஃப் டைம்லர் மற்றும் கார்ல் பென்ஸ் என இருவரின் கடின உழைப்பில் உருவான நிறுவனமே இன்றைய டைம்லர் ஏஜி குழுமத்தின் கீழ் செயல்படுகின்ற மெர்சிடிஸ் எவ்வாறு இணைந்தது அதன் பின்னணி என்ன ? மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தை பற்றி அதிகம் அறிந்திராத சுவாரஸ்யங்களை இங்கே காணலாம்  ! காட்லீஃப் டைம்லர் படம் கார்ல் பென்ஸ் படம் மெர்சிடிஸ்-பென்ஸ் டைம்லர் ஏஜி குழுமத்தின் கீழ் மெர்சிடிஸ்-பென்ஸ், மெர்சிடிஸ்-ஏஎம்ஜி, மெர்சிடிஸ்-மேபக், பாரத்பென்ஸ், ஸ்மார்ட் ஆட்டோமொபைல்ஸ், மிட்சுபிஷி ப்யூசோ, தாமஸ் பில்ட் பஸ் , சீட்ரா மற்றும் எம்வி அகுஸ்டா மோட்டார் சைக்கிள் போன்ற நிறுவனங்களை நேரடியான பிராண்டு உரிமையாளராக விளங்குகின்றது. 1883 ஆம் ஆண்டு உருவான கார்ல் பென்ஸ் நிறுவனமும் 1890 ஆம் ஆண்டு உருவான டைம்லர் (காட்லீஃப் டைம்லர் மற்றும் வில்ஹெல்ம் மேபேக் கூட்டணி ) நிறுவனமும்…

Read More

2018 ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு வசதிகளுடன் நவீன டிசைன் தாத்பரியங்களை பெற்றதாக வந்துள்ள புதிய போலோ MQB A0 பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. 2018 போலோ கார் படங்கள் இந்த படத்தொகுப்பில் போலோ , லோலோ ஆர் லைன் மற்றும் போலோ ஜிடிஐ மாடல்களும் இணைக்கப்பட்டுள்ளது. இணைக்கப்பட்டுள்ள 40க்கு மேற்பட்ட படங்களை பெரிதாக காண படத்தின் மீது க்ளிக்செய்க..! புதிய போலோ கார் 4053 மிமீ நீளமும், 1446 மிமீ உயரமும் மற்றும் 1751 மிமீ அகலமும் கொண்டதாகும்.இதன் வீல் பேஸ் 2564 மிமீ ஆகும். 2018 Volkswagen Polo Image Gallery 2018 Volkswagen Polo R-Line Image Gallery 2018 Volkswagen Polo GTi Image Gallery

Read More

இத்தாலின் MV அகஸ்டா மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரின் சிறப்பு வாகனங்கள் பிரிவாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Reparto Veicoli Speciali வாயிலாக முதல் MV அகஸ்டா RVS #1 வெளியானது. MV அகஸ்டா RVS #1 MV அகஸ்டா ஆர்.வி.எஸ் மோட்டார்சைக்கிள் என வெளியிடப்பட்டுள்ள RVS என்றால் Reparto Veicoli Speciali என இத்தாலியில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் பொருள் என்னவென்றால் சிறப்பு வாகன துறை அதாவது ஆங்கிலத்தில் Special Vehicles Department என்பதாகும். எம்வி அகஸ்டா டிராக்ஸ்டெர் 800 பைக்கினை அடிப்பையாக கொண்டு கஸ்டமைஸ் வசதிகளுடன் பல்வேறு கூடுதலான வசதிகள் மற்றும் தோற்ற மாற்றங்களை பெற்றுள்ள  RVS #1 மாடலில் சாதாரன மாடலை விட கூடுதலாக 10 ஹெச்பி வரை ஆற்றல் உயர்த்தப்பட்டு 150 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்துகின்ற 3 சிலிண்டர் 803சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு விதமான கஸ்டமைஸ் வசதிகளாக எல்இடி ஹெட்லேம்ப், எல்இடிடெயில் விளக்குகள், டைட்டானியம் கொண்டு வடிவமைக்கப்பட்ட புகைப்போக்கி போன்றவற்றுடன் மிக சிறப்பான இந்த மாடலில் சிவப்பு…

Read More

வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளிவரவுள்ள ஜீப் பிராண்டின் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் வேரியன்ட், வசதிகள் உள்பட விலை விபரங்கள் மற்றும் போட்டியாளர்களை அறிந்து கொள்ளலாம். காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற முதல் ஜீப் மாடலான காம்பஸ் எஸ்யூவி காரில்  மொத்தம் 5 வகையான பிரவுகளில் கிடைக்க உள்ள நிலையில் பல்வேறு வசதிகள் மற்றும் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையிலான அம்சங்களை கொண்டதாக வரவுள்ளது. எஞ்சின் விபரம் காம்பாஸ் மாடலில் 170 ஹெச்பி ஆற்றலுடன் 350 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 160 ஹெச்பி பவருடன்,  50 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் மல்டிஏர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டூயல் கிளட்ச் கியராபாக்ஸ் இடம்பெற்றுள்ளது. 4×4 டிரைவ் , 4×2 டிரைவ் என இருவிதமான வகைகளில் கிடைக்க உள்ளது. வேரியன்ட் விபரம் Sport, Longitude,…

Read More