Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஜீப் காம்பஸ் எஸ்யூவி வேரியன்ட் மற்றும் வசதிகள் விபரம்

by MR.Durai
16 June 2017, 3:31 pm
in Car News
0
ShareTweetSend

வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளிவரவுள்ள ஜீப் பிராண்டின் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் வேரியன்ட், வசதிகள் உள்பட விலை விபரங்கள் மற்றும் போட்டியாளர்களை அறிந்து கொள்ளலாம்.

காம்பஸ் எஸ்யூவி

இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற முதல் ஜீப் மாடலான காம்பஸ் எஸ்யூவி காரில்  மொத்தம் 5 வகையான பிரவுகளில் கிடைக்க உள்ள நிலையில் பல்வேறு வசதிகள் மற்றும் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையிலான அம்சங்களை கொண்டதாக வரவுள்ளது.

எஞ்சின் விபரம்

காம்பாஸ் மாடலில் 170 ஹெச்பி ஆற்றலுடன் 350 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 160 ஹெச்பி பவருடன்,  50 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் மல்டிஏர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது.

இதில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டூயல் கிளட்ச் கியராபாக்ஸ் இடம்பெற்றுள்ளது. 4×4 டிரைவ் , 4×2 டிரைவ் என இருவிதமான வகைகளில் கிடைக்க உள்ளது.

வேரியன்ட் விபரம்

Sport, Longitude, Longitude(O), Limited மற்றும் Limited(O) என 5 வகையான வேரியன்ட்களில் கிடைக்க பெற உள்ளது. சமீபத்தில் டீம் பிஹெச்பி தளத்தில் பிரவுச்சர் விபரங்கள் வெளியாகியுள்ளது.

ஸ்போர்ட் வசதிகள்

  • பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்
  • 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ்
  • 5.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (U-Connect)
  • 16 அங்குல ஸ்டீல் வீல்
  • ஹாலஜென் ஹெட்லேம்ப்
  • முன்பக்கத்தில் இரட்டை  காற்றுப்பைகள்
  • ஏபிஎஸ், இபிடி, டிகாக்ஷன் கன்டோல் வசதிகள்
  • டிஸ்க் பிரேக்
  • பவர் அட்ஜெஸ்ட் ஃபோல்டிங் மிரர்
  • கருப்பு இன்டிரியர்

லாங்கிடியூட்

ஸ்போர்ட் வேரியன்ட் வசதிகளுடன் கூடுதலாக

  • டீசல் எஞ்சின் மட்டுமே
  • முன்பக்க பனி விளக்கு
  • 17 அங்குல அலாய் வீல்
  • கீலெஸ் கோ
  • ரியர் பார்க்கிங் சென்சார்
  •  இருவண்ண கலவை இன்டிரியர்

லாங்கிடியூட் (O)

  • 7.0  அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (U-Connect)
  • ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் கார் ப்ளே
  • கிளைமேட் கட்டுப்பாடு இரு பிரிவுகளில்
  • புராஜெக்டர் முகப்பு விளக்கு
  • பின்புற பார்சல் டிரே

லிமிடேட்

  • பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்
  • எல்இடி டெயில் விளக்கு
  • பின்புறத்தில் கேமரா
  • அப்ஹோல்ஸ்ட்ரி கிரே வண்ணத்தில்
  • டோர் சில்ஸ்
  • செல்க்ட்ரெயின் 4WD டிரைவ் சிஸ்டம்
  • காற்றுப்பை கர்டெயின் மற்றும் பக்கவாட்டில்

லிமிடேட் (O)

  • HID முகப்பு விளக்குகள்
  • கருப்பு நிறத்திலான கூறை

போட்டியாளர்கள்

ஹூண்டாய் டூஸான், ஹோண்டா சிஆர்-வி , எக்ஸ்யூவி500 போன்ற மாடல்களுக்குநேரடி போட்டியாகவும் , ஃபார்ச்சூனர், எண்டேவர், பஜரோ போன்றவற்றுக்கும் சவாலாக காம்பாஸ் எஸ்யூவி விளங்கும்.

விலை

வருகின்ற ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரவுள்ள ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை ரூ. 19 லட்சம் 24 லட்சத்திற்குள் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Motor News

2024 ஜீப் ரேங்குலர் எஸ்யூவி அறிமுக தேதி வெளியானது

ரூ.63.94 லட்சத்தில் ஜீப் ரேங்கலர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

ஜீப் காம்பஸ் பெட்ராக் விற்பனைக்கு வெளியானது

ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை ரூ.80,000 உயருகின்றது

ரூ.72,000 வரை ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை உயர்ந்தது – ஜிஎஸ்டி செஸ்

10,000 முன்பதிவுகளை அள்ளிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி

Tags: Jeep
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

hyundai crater offroad suv concept side

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan