Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

இந்தியாவில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் புதிதாக ஹோண்டா ப்ரோ கேர் புரோகிராம் என்ற பிரத்தியேக சர்வீஸ் மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி உள்பட மதிப்புகூட்டப்பட்ட சேவைகளை சிறப்பு கட்டணத்தில் பெறும் வகையில் அறிமுகம் செய்துள்ளது. ஹோண்டா ப்ரோ கேர் புரோகிராம் இந்தியாவின் ஹோண்டா கார் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஹோண்டா ப்ரோ கேர் புரோகிராம் வாயிலாக ஹோண்டா கேர் பேக்கேஜ்,நீட்டிக்கப்பட்ட வாரண்டி , சாலையோர உதவி வசதி, மதிப்புகூட்டப்பட்ட சேவைகள் மற்றும் முறையான கால அட்டவனை பராமரிப்பு போன்றவற்றுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகின்றது. ஹோண்டா கேர் பராமரிப்பு விலை மற்றும் பேக்கேஜ் விபரங்கள் 2 வருடம் அல்லது 40,000 கிமீ வரை சலுகை பெற உள்ள மாடல்கள் பிரியோ,ஜாஸ், அமேஸ் மற்றும் சிட்டி போன்றவை ஆகும். பிரியோ மற்றும் அமேஸ் பெட்ரோல் கார்களுக்கு ரூ.11,000 சிட்டி மற்றும் ஜாஸ் பெட்ரோல் கார்களுக்கு ரூ. 13,000 சிட்டி மற்றும் ஜாஸ் டீசல்மாடலுக்கு 21,000 அமேஸ் டீசல் காருக்கு 18,000 ஹோண்டா WR-V…

Read More

இந்திய சந்தையில் இரண்டு புதிய சூப்பர் பைக்குகளை வெளியிட்டுள்ள டுகாட்டி நிறுவனம் ரூ. 12.60 லட்சம் விலையில் புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 950 பைக்கினை வெளியிட்டுள்ளது. 2017 டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 950 இந்தியாவில் டுகாட்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்த வருடத்தில் மல்டிஸ்ட்ராடா 950, மான்ஸ்டர் 797, சூப்பர்ஸ்போர்ட், ஸ்கிராம்ப்ளர் டெஸ்ர்ட் ஸ்லெட் மற்றும் ஸ்கிராம்ப்ளர் கஃபே ரேசர் போன்ற 5 பைக்குகளை அறிமுகம் செய்ய திட்டமிருந்த நிலையில் முதற்கட்டமாக இரண்டு பைக்குகளை வெளியிட்டுள்ளது. மல்டிஸ்ட்ராடா 950 பைக்கில் 113 ஹெச்பி பவருடன், 96.2 என்எம் டார்கினை வெளிப்படுத்தும் திறன்கொண்ட 973சிசி டெஸ்டஸ்ட்ரேட்டா எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மல்டிஸ்ட்ராடா என்டியூரா பைக்கின் வடிவ உந்துதலை பெற்ற இந்த மாடலில் 19 அங்குல முன்பக்க வீலை பெற்று பின்புறத்தில் 17 அங்குல வீலை கொண்டு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 48மிமீ முன்பக்க ஃபோர்க்குகளுடன் பின்புறத்தில் அட்ஜெஸ்டபிள் மோனோ சாக்…

Read More

இந்தியாவில் டுகாட்டி நிறுவனத்தின் டுகாட்டி மான்ஸ்டர் 797 பைக் ரூபாய் 7.70 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்படுள்ளது. தொடக்க நிலை ஸ்போர்ட்டிவ் பைக் மாடலாக மான்ஸ்டர் 797 விளங்குகின்றது. 2017 டுகாட்டி மான்ஸ்டர் 797 இந்தியாவில் டுகாட்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்த வருடத்தில் மல்டிஸ்ட்ராடா 950, மான்ஸ்டர் 797, சூப்பர்ஸ்போர்ட், ஸ்கிராம்ப்ளர் டெஸ்ர்ட் ஸ்லெட் மற்றும் ஸ்கிராம்ப்ளர் கஃபே ரேசர் போன்ற 5 பைக்குகளை அறிமுகம் செய்ய திட்டமிருந்த நிலையில் முதற்கட்டமாக இரண்டு பைக்குகளை வெளியிட்டுள்ளது. தொடக்கநிலை ஸ்போர்ட்டிவ் மாடலாக விளங்கும் மான்ஸ்டர் 797 பைக்கில் 75 ஹெச்பி பவருடன், 68 என்எம் டார்கினை வெளிப்படுத்தும் திறன்கொண்ட 803சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. மான்ஸ்டர் 1200 பைக்கின் வடிவ உந்துதலை பெற்ற இந்த சிறிய ரக மாடலில் வட்ட வடிவ ஹெட்லேம்புடன் கூடிய எல்இடி விளக்குகளை பெற்று 43மிமீ முன்பக்க ஃபோர்க்குகளுடன் பின்புறத்தில் அட்ஜெஸ்டபிள் மற்றும் ப்ரீலோடேட் மோனோ சாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது. ப்ரம்போ ப்ரேக்ஸ்…

Read More

மோட்டார் மற்றும் டெக் நிறுவனங்களின் அடுத்த அதிரடி திட்டமாக விளங்க உள்ள தானியங்கி கார் திட்டத்திற்கான செயல்பாட்டில் ஆப்பிள் கார் தயாரிக்கப்படுமா ? என்ற கேள்விக்கு ஆப்பிள் தலைமை செயல்அதிகாரி டிம் குக் பதில் அளித்துள்ளார். ஆப்பிள் கார் ஆட்டோமொபைல் தயாரிப்புகளின் அடுத்தகட்ட நகர்வுகள் மின்சாரத்தில் இயங்கும் வகையிலான வாகனங்கள் மற்றும் விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தானியங்கி கார் தயாரிப்பு போன்றவையே மிக முக்கியமானதாக அமைய உள்ளது. முதன்முதலாக கூகுள் நிறுவனம் தானியங்கி கார் தொடர்பான ஆய்வு பணிகளில் ஈடுபட்டு மற்ற நிறுவனங்களை விட முன்னணியாக வேமோ தானியங்கி கார் நுட்பத்தினை செயல்படுத்தி வருகின்றது. இதுதவிர ஊபேர் மற்றும் லிஃப்ட் உள்பட பல்வேறு ஆட்டோமொபைல் வாகன தயாரிப்பாளர்களும் தானியங்கி கார் நுட்பம் தொடர்பான செயல்பாட்டினை மேற்கொண்டு வருகின்றது. சமீபத்தில் ப்ளூம்பெர்க் டிவிக்கு பேட்டி அளித்த ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் கூறுகையில் முதல்முறையாக ஆப்பிள் ஆட்டோமொபைல் நுட்பம் தொடர்பான…

Read More

42 ஆண்டுகால வரலாற்றை கொண்ட ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் 6வது தலைமுறை மாடல் ஜூன்16ந் தேதி சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் புதிய டீசர் படங்களை வெளியிட்டுள்ளது. 2017 ஃபோக்ஸ்வேகன் போலோ வரும் 16ந் தேதி பெர்லினில் நடைபெற உள்ள அறிமுக விழாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் முன்னணி மாடல்களில் ஒன்றாகவும் பாரம்பரியம் மிக்க மாடலாக விளங்கும் போலோ காரின் 6வது தலைமுறைமாடல் வெளியிடப்பட உள்ள நிலையில் பல்வேறு டீசர் வீடியோ மற்றும் படங்கள் வெளியாகியிருந்த நிலையில் புதிதாக முன் தோற்ற அமைப்பு மற்றும் பின் தோற்றத்தினையும் வெளிப்படுத்தும் புதிய படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் உற்பத்தி தொடங்கப்பட உள்ள புதிய போலோ மிகவும் நேர்த்தியான நவீன டிசைன் தாத்பரியங்களுடன் கூடுதல் வசதிகள் மற்றும் தொழிற்நுட்ப ரீதியாக பல்வேறு மேம்பாடுகளுடன் சர்வதேச அரங்கில் பல்வேறு நாடுகளுக்கு விற்பனைக்கு செல்ல உள்ள புதிய போலோ கார் இந்தியாவிலும் இந்தாண்டின் இறுதியில்…

Read More

தென் கொரியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஹூண்டாய் கோனா க்ராஸ்ஓவர் ரக எஸ்யூவி மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் ஸ்டைலிஷான தோற்ற அமைப்புடன் அசத்தலான க்ராஸ்ஓவர் ரக மாடலின் முழுமையான புகைப்படத் தொகுப்பு இங்கே இணைக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் கோனா படங்கள்

Read More