Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

இந்திய சந்தையில் அதிகார்வப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ள ஜெர்மனி நாட்டின் பிஎம்டபிள்யூ மோட்டோரேட் நிறுவனத்தின் பைக்குகளின் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ மோட்டோரேட் பிஎம்டபிள்யூ மோட்டார்டு பைக்குகள் ஸ்போர்ட்ஸ், டூரிங், ரோட்ஸ்டெர், ஹெரிடேஜ் மற்றும் அட்வென்ச்சர் என 5 விதமான ஆப்ஷனில் வந்துள்ளது. முதற்கட்டமாக நான்கு முன்னணி நகரங்களில் தொடங்கப்பட உள்ளது. ரூ. 14.90 லட்சம் ஆரம்ப விலையில் பிஎம்டபிள்யூ ஆர் 1000 ஆர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் அதிகார்வப்பூர்வமாக களமிறங்க உள்ள பிஎம்டபிள்யூ மோட்டார் சைக்கிள் நிறுவனம் முதற்கட்டமாக டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றம் அகமதாபாத் போன்ற நகரங்களில் டீலர்களை திறக்க உள்ளது. ஸ்போர்ட்ஸ், டூரிங், ரோட்ஸ்டெர், ஹெரிடேஜ் மற்றும் அட்வென்ச்சர் என 5 விதமான பிரிவுகளில் மோட்டார் சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்துள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மாடல்கள் கிடைக்க உள்ளது. விற்பனைக்கு வந்துள்ள மாடல்களின் விபரம் பிஎம்டபிள்யூ S 1000 RR, பிஎம்டபிள்யூ R 1200 RS, பிஎம்டபிள்யூ R…

Read More

டட்சன் பிராண்டின் மூன்றாவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் கூடுதல் வசதிகளை பெற்ற டட்சன் கோ மற்றும் டட்சன் கோ பிளஸ் கார்களில் சிறப்பு பதிப்பு மாடல்கள் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  டட்சன் கார் இந்தியாவில் நிசான் நிறுவனத்தின் பட்ஜெட் ரக பிராண்டாக டட்சன் செயல்படுகின்றது. டட்சனில் கோ, கோ பிளஸ் மற்றும் ரெடிகோ போன்ற கார்கள் விற்பனை செய்யப்படுகின்றது. முதன்முறையாக இந்த பிரிவில் அம்பியன்ட் லைட்டிங் ஆப் சேர்க்கப்பட்டுள்ளது. கோ மற்றும் கோ பிளஸ் கார்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு வருடாந்திர கொண்டாட்ட பதிப்பில் எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது. இரு கார் மாடல்களிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 68 எச்பி ஆற்றலையும், 104 என்எம் டார்கையும் வெளிப்படுத்துகின்றது. 5 வேக மெனுவல் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தியுள்ளனர். கோ ப்ளஸ் காரின் மைலேஜ் லிட்டருக்கு 20.6 கிமீ ஆகும். டாப் வேரியன்டான T(O) மாடலில் கூடுதல்…

Read More

பிரசத்தி பெற்ற ஓலா நிறுவனம் இந்திய கால் டாக்ஸி சேவையில் மின்சாரத்தால் இயங்கும் கார்களை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றது. முதற்கட்டமாக தெலுங்கானா மாநிலத்தில் அறிமுகம் செய்ய உள்ளது. ஓலா மின்சார கால் டாக்ஸி முன்னணி நகரங்களில் எலக்ட்ரிக் கார் டாக்ஸி சேவை தொடங்கப்பட உள்ளது. இந்திய சந்தையில் எலக்ட்ரிக் கார்களுக்கான சந்தை மிதிப்பு மிக குறைவாகும். கடந்த 16-17 நிதி ஆண்டில் வெறும் 22,000 மின்சார கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. மிக வேகமாக வளர்ந்து வரும் கால் டாக்சி சந்தையில் பல்வேறு விதமான திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்ற ஓலா நிறுவனத்தின் அடுத்த முயற்சியாக தெலுங்கானா மாநிலத்தின் முன்னணி நகரங்கள் மற்றும் நாக்பூர் போன்றவற்றில் எலக்ட்ரிக் டாக்சி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஓலா நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளது. கார்கள் மட்டுமல்லாமல் மின்சார ரிக்ஷா போன்றவற்றையும் அறிமுகம் செய்யவும் அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளான சார்ஜ் செய்யும் நிலையங்களிலும் முதலீடு செய்ய ஓலா திட்டமிட்டு வருகின்றதாம்.…

Read More

இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா சுமோ , டாட நானோ ,இன்டிகோ போன்ற கார்கள் அடுத்த 3 முதல் 4 வருடங்களுக்குள் சந்தையிலிருந்து நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. டாடா சுமோ பல ஆண்டுகளாக சந்தையில் உள்ள டாடா சுமோ எஸ்யுவி மற்றும் குறைந்த விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட டாடா நானோ தவிர இன்டிகோ, இன்டிகா போன்ற மாடல்களும் சந்தையிலிருந்து நீக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது. மாசு விதிகளுக்கு ஏற்ப கார்களை தயாரிப்பது ,மாறி வரும் சந்தையின் நிலை அதிகரித்து வரும் காம்பேக்ட் ரக கார்களின் ஆதிக்கம் போன்றவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையிலான மாடல்களை டாடா களமிறக்க உள்ளதால் பழைமையான மாடல்களை படிப்படியாக நீக்க முடிவெடுத்துள்ளது. இந்த பட்டியலில் நானோ காரும் இடம்பெற உள்ளது. பிரசத்தி பெற்ற டாக்சி மாடல்களான இன்டிகோ ,இன்டிகோ இசிஎஸ் போன்றவை நீக்கப்பட்டு இவைகளுக்கு மாற்றாக போல்ட் மற்றும் ஸெஸ்ட் போன்ற கார்களை நிலை நிறுத்த டாடா…

Read More

வருகின்ற ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள புதிய டிவிஎஸ் அகுலா 310 ஃபுல் ஃபேரிங் செய்யப்பட்ட பைக் மாடலின் சோதனை ஓட்ட படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. டிவிஎஸ் அகுலா 310 பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கை அடிப்படையாக கொண்ட ஃபேரிங் ரக மாடலாகும். ஜூலை மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. 34 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடலாக வரவுள்ள அகுலா 310 மாடல் பிஎம்டபிள்யூ -டிவிஎஸ் கூட்டணியில் உருவாக்கப்பட உள்ள இந்த மாடல் ஓசூர் ஆலையில் தயாரிக்கப்பட உள்ளது. இந்த பைக் மாடலில் 34 bhp ஆற்றலுடன் , 28Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 313சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் வெளியிடப்பட்ட அகுலா 310 கான்செப்ட் மாடலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கின்ற இந்த பைக்கின் முகப்பில் புராஜெக்டர் முகப்பு விளக்குடன் கூடிய மிக நேர்த்தியான…

Read More

இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபலமான மாருதி சுசுகி ஆல்டோ கார் 13வது முறையாக இந்தியாவின் முதன்மையான காராக சந்தையில் நிலைத்து நிற்கின்றது. மாருதி சுசுகி ஆல்டோ 17 ஆண்டுகாளாக இந்திய சந்தையில் மாருதி ஆல்டோ விற்பனை செய்யப்படுகின்றது. 13 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இந்தியாவில்அதிகம் விற்பனை செய்யப்படும் மாடலாக விளங்குகின்றது. ஆல்டோ 800 ,ஆல்டோ கே10 மற்றும் சிஎன்ஜி போன்ற மாடல்களில் விற்பனை செய்யப்படுகின்றது. 2016-2017 ம் நிதி ஆண்டில் 2.41 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ கார் 16-17 ம் நிதி வருடத்தில் 2.41 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இந்தியாவின் முதன்மையான காராக விளங்கும் ஆல்டோ மாடலில் ஆல்டோ 800 , 1 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட ஆல்டோ கே10, ஆல்டோ சிஎன்ஜி உள்பட மூன்று விதமான ஆப்ஷன்களுடன் மேனுவல் மற்றும் ஏஜிஎஸ் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கின்றது. கடந்த செப்டம்பர் 2000ம் ஆண்டில்…

Read More