டயர் தேய்மானத்தை அறிவிக்கும் சென்சார்கள் : மோட்டார் டெக்
பல்வேறு தொழிற்நுட்பங்கள் ஆட்டோமொபைல் துறையில் நிகழ்ந்து வரும் நிலையில் டயர் தேய்மானத்தை அறியும் வகையில் பிரின்டேட் சென்சார்களை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன் வாயிலாக டயர் தேய்மானத்தை இலகுவாக...