சென்னை அருகே பிரபல கார் பைக் பந்தய வீரர் அஸ்வின் சுந்தரின் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலே அஸ்வின் மற்றும் அவருடைய மனைவி என இருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். அஸ்வின் சுந்தர் 27 வயதே நிரம்பிய அஸ்வின் சந்தர் ஒட்டி வந்த பிஎம்டபிள்யூ Z4 கார் தீ விபத்தில் சிக்கியது. விபத்தில் அஸ்வின் மனைவி நிவேதிதாவும் உயிரிழப்பு. 2003 ஆம் ஆண்டு முதன்முறையாக எம்ஆர்எஃப் மோனடையல் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றார். சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகர் அருகே நடந்துள்ள இந்த விபத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து மரம் மற்றும் சுற்று சுவருக்கும் இடையே சிக்கியதால் காரின் கதவுகள் திறக்கமுடியாமல் போனதாலே இருவருமே தப்பிக்க வழியின்றி உயிரிழந்திருக்கலாம் என்றே கருதப்படுகின்றது. மரத்தில் மோதியதில் தீப்பிடித்து 3 மணி நேரமாக எரிந்து காரிலிருந்து அஸ்வின் மற்றும் அவரது மனைவியின் உடலை மீட்க அரை மணி நேரமாக போராடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தொழில் முறை கார் பந்தய…
Author: MR.Durai
வருகின்ற ஏப்ரல் 1ந் தேதி முதல் பிஎம்டபிள்யூ மற்றும் மினி பிராண்டுகளின் கார்கள் விலை சராசரியாக 2 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இரு பிராண்டுகளின் அனைத்து மாடல்களும் விலை உயர்வினை சந்திக்கின்றது. பிஎம்டபிள்யூ இந்தியா இந்தியாவில் விற்பனையில் செய்யப்படுகின்ற பிஎம்டபிள்யூ குழுமத்தின் மினி மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. 2 சதவீதம் வரை விலை உயர்வினை சந்தித்துள்ளது. இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சார்பாக 41 டீலர்கள் செயல்பட்டு வருகின்ற நிலையில் பிஎம்டபிள்யூ 1 சீரிஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் டூரீஸ்மோ, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், பிஎம்டபிள்யூ X1, பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் X3 மற்றும் பிஎம்டபிள்யூ X5. மேலும் பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் கூபே, பிஎம்டபிள்யூ X6, பிஎம்டபிள்யூ Z4, பிஎம்டபிள்யூ M3 செடான், பிஎம்டபிள்யூ M4 கூபே, பிஎம்டபிள்யூ M5 செடான், பிஎம்டபிள்யூ M6 கிரான் கூபே, பிஎம்டபிள்யூ X5 M, பிஎம்டபிள்யூ X6…
இந்தியாவில் ஹோண்டா WR-V கார் ரூ.7.75 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டபிள்யூஆர்-வி கார் மிகவும் கவர்ச்சிகரமான தோற்ற அமைப்பினை பெற்ற க்ராஸ்ஓவர் ரக மாடலாகும். ஹோண்டா WR-V ரூ.7.75 லட்சம் ஆரம்ப விலையில் ஹோண்டா WR-V கார் கிடைக்கின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனை பெற்றதாக WR-V கார் கிடைக்கின்றது. ஏபிஎஸ் , இபிடி , டூயல் ஏர்பேக் அனைத்து வேரியன்டிலும் உள்ளது. 7 அங்குல தொடுதிரை டிஜிபேட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்றிருக்கின்றது. டிசைன் மிக நேர்த்தியான டிசைனை பெற்று க்ராஸ்ஓவர் ரக மாடலுக்கு ஏற்ற வகையிலான அமைப்புடன் விளங்குகின்ற இந்த காரில் முகப்பு விளக்கில்அமைந்துள்ள கருப்பு இன்ஷர்ட் , வட்ட வடிவத்தை பெற்ற பனி விளக்கு போன்றவற்றை பெற்றுள்ளது. பக்கவாட்டில் உயரமான வீல் ஆர்ச் , பாடி கிளாடிங் , நேர்த்தியான 16 அங்குல அலாய் வீலை கொண்டுள்ளது. பின்புறத்தில் மிக நேர்த்தியான டெயில் விளக்கினை பெற்று சிறப்பான…
மேம்படுத்தப்பட்ட 2017 டொயோட்டா கரோல்லா அல்டிஸ் கார் ரூ.16.17 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. புதிய வண்ணத்திலான இன்டிரியர் மற்றும் பல்வேறு வசதிகளை பெற்றுள்ளது. டொயோட்டா கரோல்லா அல்டிஸ் ரூ.17.65 லட்சம் ஆரம்ப விலையில் டொயோட்டா கரோல்லா அல்டிஸ் டீசல் மாடல் கிடைக்கின்றது. புதிய எல்இடி ரன்னிங் விளக்குகளுடன் பை -பீம் எல்இடி ஹெட்லேம்பை பெற்றுள்ளது. புதிதாக பான்டம் பிரவுன் நிறம் சேர்க்கப்பட்டுள்ளது. 150க்கு மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற கரோல்லா செடான் கார் 44 மில்லியனுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ள மிக சிறப்பான மாடலாகும். இந்தாயாவில் கரோல்லா அல்டிஸ் மாடலானது ஹூண்டாய் எலன்ட்ரா மற்றும் ஸ்கோடா ஆக்டாவியா போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியாளராக விளங்குகின்றது. புதிய டொயோட்டா கரோல்லா அல்டிஸ் காரில் புதிய பம்பருடன் எல்இடி ரன்னிங் விளக்குகள் இணைந்த எல்இடி முன்பக்க விளக்குடன் பக்கவாட்டில் 16 அங்குல அலாய் வீல் மற்றும் பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்குகளை…
வருகின்ற மார்ச் 26 ந் தேதி தொடங்க உள்ள 2017 ஃபார்முலா 1 கார் பந்தய போட்டிக்கான கால அட்டவனை இணைக்கப்பட்டுள்ளது. புதிய நுட்ப விதிகளுடன் 2017 எஃப் 1 பந்தயம் தொடங்க உள்ளது. 2017 ஃபார்முலா 1 மார்ச் 26ந் தேதி ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் முதல் போட்டி தொடங்குகின்றது. 21வது சுற்று இறுதி போட்டி நவம்பர் 26ந் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. 10 ரேஸ் அணிகள் ஃபார்முலா 1 பந்தயத்தில் பங்கேற்க உள்ளன. பங்கேற்க உள்ள அணிகளின் விபரம் மெர்சிடிஸ் W08 2016 ஆம் ஆண்டின் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற மெர்சிடிஸ் அணியின் சார்பில் பங்கேற்க உள்ள வீரர்கள் லூயிஸ் ஹாமில்டன் மற்றும் வால்டெர்ரி போட்டஸ் ஆகும். 111 முறை போடியம் ஏறியுள்ள மெர்சிடஸ் அணி மூன்று முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது. வில்லியம்ஸ் FW40 வில்லியம்ஸ் அணியின் சார்பாக பெலிப்பெ மாஸா மற்றும் ரூக்கீ லான்ஸ் ஸ்ட்ரால்…
ஹார்லி டேவிட்சன் ஸ்டீரிட் 750 பைக்கினை அடிப்படையாக கொண்ட ஸ்டீரிட் ராட் 750 ரூ. 5.86 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டீரிட் 750 பைக் மாடலுக்கு மேலாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஹார்லி-டேவிட்சன் ஸ்டீரிட் ராட் 750 ரூ.5.86 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் ஹார்லி டேவிட்சன் ஸ்டீரிட் ராட் 750 கிடைக்கும். சாதாரன ஸ்டீரிட் 750 மாடலை விட 11 சதவீத கூடுதல் ஆற்றல் மற்றும் 5 சதவீத டார்க்கினை வெளிப்படுத்தும். பாரத் ஸ்டேஜ் 4 தர 750சிசி என்ஜினை பெற்றுள்ளது. ஸ்டீரிட் 750 பைக்கில் இருந்து வித்தியாசப்படும் வகையில் தோற்ற அமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களை பெற்றுள்ள ராட் 750 பைக்கில் இடம்பெற்றுள்ள 749சிசி சிங்கிள் OHC 8V 60° வி ட்வீன சிலண்டர் என்ஜினை பெற்று ஸ்டீரிட் 750 மாடலை விட 11 சதவீத கூடுதல் ஆற்றல் மற்றும் 5 சதவீத டார்க்கினை வெளிப்படுத்துவதனால் இந்த பைக்கின் டார்க் அதிகபட்சமாக 65Nm ஆகும்.…