17.61 லட்சம் விலையில் ஹோண்டா CBR1000RR ஃபயர் பிளேடு பைக் விற்பனைக்கு வந்தது
இந்தியாவில் ரூபாய் 17.61 லட்சம் விலையில் ஹோண்டா CBR1000RR ஃபயர் பிளேடு பைக் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ரூ.21.71 லட்சம் விலையில் ஹோண்டா CBR1000RR ஃபயர் பிளேடு SP பைக்...