கடந்த 2016 -2017 ஆம் நிதி ஆண்டில் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 கார்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். இந்தியாவின் முன்னணி தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனத்தின் 7 கார்கள் முதல் டாப் 10 கார் பட்டியிலில் இடம்பெற்றுள்ளது.

டாப் 10 கார் 16-17 நிதி ஆண்டு

  • முதல் 10 இடங்களில் 7 இடங்களை மாருதி சுசுகி பெற்று விளங்குகின்றது.
  • 13வது ஆண்டாக தொடர்ந்து மாருதி சுசுகி ஆல்டோ கார் முதன்மை வகிக்கின்றது.
  • க்விட், எலைட் ஐ20 , கிராண்ட் ஐ10 மாடலும் இடம்பெற்றுள்ளது.
  • விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி 9வது இடத்தை பிடித்துள்ளது.

முழுமையான பட்டியலை படத்தில் காணலாம்..